tag:blogger.com,1999:blog-4804358889976667438.post1223576065707580190..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: நடுநிசிப் பேய்கள்.. "விழிப்புணர்வு" விமர்சனம்..Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-70780258902475868162011-03-11T00:27:21.979-05:002011-03-11T00:27:21.979-05:00பல வகையான விமர்சனம்,நீங்கள் அப்படியே பிச்சு உதறியி...பல வகையான விமர்சனம்,நீங்கள் அப்படியே பிச்சு உதறியிருக்கிறதை பார்க்கும் பொழுது மனதை பிரட்டத்தான் செய்கிறது,பார்க்க வேண்டும்,மெதுவாய்,எல்லாம் அடங்கட்டும்..
நல்ல விழிப்புணர்வுள்ள விமர்சனம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-29786327702467890892011-03-10T00:26:28.080-05:002011-03-10T00:26:28.080-05:00சந்தனா,கட்டாயம் இன்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் இருக்க...சந்தனா,கட்டாயம் இன்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் இருக்கும்னு நம்பிக்கைல தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்.:)
http://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html

தொடருங்க!

பி.கு.இந்தப்பதிவின் முதல் வரியைப் படித்ததுமே அப்படியே ஓடிட்டேன்! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-57855113328825526472011-03-02T20:38:42.941-05:002011-03-02T20:38:42.941-05:00கோபி.. பேய்ப் படத்த எடுத்து அதுல பேயக் காட்டியே பய...கோபி.. பேய்ப் படத்த எடுத்து அதுல பேயக் காட்டியே பயமுறுத்தி பேய் விழிப்புணர்வு ஊட்டறோம்ன்னு சொன்னா கடுப்பு வருமா வராதா? ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் இது.. இதுல என்ன விழிப்புணர்வு கிழியுதுன்னு
தான் கேள்வி.. சாதாரணப் படங்களில் காட்டுதல் இருக்கிறது தான், அதை வியாபாரமாக்கச் செய்யறாங்க தான்.. ஆனா அதை யாரும் இப்படி போலித்தனமா நியாயப்படுத்த மாட்டாங்க.. பிள்ளையை பெற்றோருக்கு நடுவில் அமர்த்தி இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் குடும்பங்களில் அந்தப் பிள்ளைகளுக்கோ இல்லை தகப்பனுக்கோ வண்டியில் அமர்ந்து செல்வதில் ஏதேனும் குற்றவுணர்வை இந்தத் திரைப்படம் உண்டாக்கினால், அது பெரிய தவறு தான்..

உங்க விமர்சனம் இன்னும் படிக்கல.. இதோ படிச்சுட்டு சொல்றேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-26603023405454291892011-03-02T13:30:26.353-05:002011-03-02T13:30:26.353-05:00ஏங்க இவ்ளோ கோபம்:-)
நான் வேற தெரியாத் தனமா நடுநில...ஏங்க இவ்ளோ கோபம்:-)

நான் வேற தெரியாத் தனமா நடுநிலை விமர்சனம் எழுதிட்டேன்:-)

அங்கே என் பதிவில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார்கள்:-)

படத்தை இன்னும் நாகரீகமான முறையில் எடுத்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இன்றைய தேதியில் சாதாரணப் படங்களிலேயே நிறைய வக்கிரங்கள் உண்டுதானே.

என்னுடைய விருப்பமெல்லாம் இந்தப் படம் எதிர்காலத்தில் irrelevant ஆகிவிட வேண்டும் என்பதுதான்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-88186416362012215022011-02-27T19:12:26.094-05:002011-02-27T19:12:26.094-05:00Ilaa.. Its ok.. I understand.. It is not a பேய்ப் ...Ilaa.. Its ok.. I understand.. It is not a பேய்ப் படம்.. Supposed to be a psychotic thriller.. For people who are used to watching such movies in other languages, this film would not be a big deal.. I even saw some reviews stating that this movie looks very bland.. But for people like us who are not used to such movies, even this one looks very bad :)

I have watched Ring 1.. Though it was scary, both of us liked it (we had seen it independently) for its intelligent and creation.. This movie is nothing like that, but is full of some sorts of violence and distorted sexual relationships.. And I did not like it being described as a lesson for crimes happening in the society as the movie itself is full of such crimes, though not shown explicitly.. I got irritated by people trying to defend it as a movie with a message :) Messages can be screened in much better ways..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-48875788484562329422011-02-27T18:48:39.369-05:002011-02-27T18:48:39.369-05:00I started reading the blog . Para 1 : Ok I think i...I started reading the blog . Para 1 : Ok I think i can handle this. Para 2: Let me read the comments and find some comedy there :)

I cant digest seeing kids treated badly / thriller movies etc. So Chandu I cant say well written ,cos I cd not get to reading this completely. The last time I saw movies like "The ring " "Exorcism of Emily rose " I got more than bad dreams :(இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-89775207644406877062011-02-27T17:01:53.136-05:002011-02-27T17:01:53.136-05:00@ஜெய்லானி
யப்பா.. நல்லவேளை சொன்னீங்க.. அவ்வளவு பய...@ஜெய்லானி

யப்பா.. நல்லவேளை சொன்னீங்க.. அவ்வளவு பயங்கரமான படத்துக்கு இவ்வளவு சிம்பிளா பேர் வச்சிருக்காங்க..

ஆங்கிலத்தில், போர் காட்சிகள் நிறைந்த படங்களையாவது fast forward பண்ணி, அந்த சரித்திர நிகழ்வுக்காக பார்க்கலாம்.. சயன்ஸ் பிக்ஷன் படங்களையும் கூட இப்படி ஓட்டிடலாம்.. ஆனா இந்த மாதிரி கருமங்களை எல்லாம் - NNNooooooo..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-28836271535235893582011-02-27T14:36:37.625-05:002011-02-27T14:36:37.625-05:00//ஹாஸ்டல் ஆ? இதுவும் ஏதாவது சைக்கோ படமா? நோ வே.. இ...//ஹாஸ்டல் ஆ? இதுவும் ஏதாவது சைக்கோ படமா? நோ வே.. இதைப் பார்க்கவே மாட்டோம்..//

இது சைக்கோ சாடிஸ்ட் அதிக பட்சத்தின் உச்சம் ..!! பார்க்காத வரை சந்தோஷம் . :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-53294352366286692502011-02-27T14:27:41.173-05:002011-02-27T14:27:41.173-05:00@vanathy
வான்ஸ்.. இதுக்கு முன்னாடி இவரோட ரெண்டு ப...@vanathy

வான்ஸ்.. இதுக்கு முன்னாடி இவரோட ரெண்டு படம் பார்த்தேன்.. வாரணம் ஆயிரம், மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா.. ரெண்டுமே ஜென்டிலான படங்கள் தான்.. இது வேட்டையாடு விளையாடு வகையறா (அதைப் பார்க்க முடியாமல் விட்டுவிட்டேன்) என்று தெரிந்தும், என்ன தான் சொல்ல வருகிறார் என்று பார்த்தோம்.. எங்களுக்கு தலைவலி இல்ல, அருவருப்பும் எரிச்சலும் தான் வந்தது..

அப்படியே காலையில ப்ளாக் பக்கம் வந்தா இதை ஒரு விழிப்புணர்வு படம்ன்னு கொஞ்சம் பேர் நியாயப் படுத்தியிருந்தாங்க.. அதான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69930013348311978742011-02-27T14:21:21.218-05:002011-02-27T14:21:21.218-05:00நன்றி ஜெய்..நன்றி ஜெய்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-14061236295362998042011-02-27T14:19:58.528-05:002011-02-27T14:19:58.528-05:00@ஜெய்லானி
வேட்டையாடு விளையாடு மாதிரி இதை ஒரு சைக்...@ஜெய்லானி

வேட்டையாடு விளையாடு மாதிரி இதை ஒரு சைக்கோ த்ரில்லர் அப்படின்னு மட்டும் எடுத்திருந்தா என்னமோ எடுத்துட்டுப் போறாங்கன்னு விட்டிருப்பேன்.. (வேட்டையாடு விளையாடு வை கொஞ்ச நேரத்துக்கு மேல என்னால பார்க்க முடியல..) முழுவதும் வன்முறையாகக் காட்டிட்டு, போற போக்குல சஸ்பென்ஸ் ஏற்றுவதற்காக மன நோய் இருக்குன்னும், கடைசியில இவர் தரும் விழிப்புணர்வு பிரச்சாரமும், இதைச் சொல்லியே படத்தை நியாயப்படுத்துபவர்களும்.. இப்பிடி இவங்க கொடுக்கும் இந்தப் பிரச்சார நெடி தான் தாங்க முடியல.. இதுக்கும் அந்த நாவலை மையமாக வைத்து எடுத்த படம்..

இதிலே பிரமாண்டம்ன்னு எதுவும் இல்ல.. ஆனா ஒரு த்ரில்லர்க்கான திகிலுடன்?? எடுத்திருக்கார்.. சினிமாவ அதுல வேலை செய்பவரா அதனோட நுட்பங்களைப் பார்த்து பாராட்டுற பார்வை வேற.. நாம நம்ம இடத்துல இருந்து பார்ப்பது வேற..

ஹாஸ்டல் ஆ? இதுவும் ஏதாவது சைக்கோ படமா? நோ வே.. இதைப் பார்க்கவே மாட்டோம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-2918961463267559412011-02-27T14:06:25.835-05:002011-02-27T14:06:25.835-05:00@athira
அதீசு.. இல்ல நாய்களைப் பேய்கள் ஆக்கிட்டேன...@athira

அதீசு.. இல்ல நாய்களைப் பேய்கள் ஆக்கிட்டேன்.. ஜெய் யோட தொடரா? மறந்துட்டேன் போல.. அவரோட ப்ளாக்ல எட்டிப் பார்க்குறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-28982895861110814022011-02-27T14:04:54.351-05:002011-02-27T14:04:54.351-05:00@ஹுஸைனம்மா
நல்ல முடிவு ஹூசைனம்மா..
சரிதான் நீங்...@ஹுஸைனம்மா

நல்ல முடிவு ஹூசைனம்மா..

சரிதான் நீங்கள் சொல்வது.. அந்தக் காட்சி நினைவில் இல்லை.. ஆனால் ஒரு குடும்பம் எப்படி சிதைந்து போனது என்பதை வலியுடன் உணர்த்தியிருப்பார்கள்.. இந்த மாதிரி அல்ல..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-65207162219548717842011-02-27T13:59:52.305-05:002011-02-27T13:59:52.305-05:00@MANO நாஞ்சில் மனோ
அண்ணே எதுக்கு இந்த ரியாக்ஷன்? ...@MANO நாஞ்சில் மனோ

அண்ணே எதுக்கு இந்த ரியாக்ஷன்? :)) புரியல..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-66855996110213648092011-02-27T12:13:21.849-05:002011-02-27T12:13:21.849-05:00சந்தூ, என்னவோ போங்கள். நான் இப்படிப் பட்ட படங்கள் ...சந்தூ, என்னவோ போங்கள். நான் இப்படிப் பட்ட படங்கள் பார்ப்பதே இல்லை. பார்த்தால் தலைவலிதான் மிஞ்சும். அப்புறம் வீட்டிலும் எல்லோருடனும் உறுமிக் கொண்டே இருப்பேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-48528121710508103322011-02-27T06:16:58.144-05:002011-02-27T06:16:58.144-05:00நேர்மையான விமர்சனம் :-))நேர்மையான விமர்சனம் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-78046261035377481182011-02-27T06:16:10.975-05:002011-02-27T06:16:10.975-05:00நானும் பல பதிவுகளில் படிச்சேன் ஆகா ஓஹோன்னு தூக்கிப...நானும் பல பதிவுகளில் படிச்சேன் ஆகா ஓஹோன்னு தூக்கிப்பிடிச்சாங்க ..!! டைரக்டர் ஒரு வேளை பிரமாண்டமா அதிக செலவு செஞ்சி எடுத்தா மக்கள் அதில் வரும் எல்லா மைனஸையும் மறந்துடுவாங்கன்னு நினைக்கிறாரோ என்னவோ..!!

எந்திரன் மாதிரி டப்பா படத்தையும் பெரிய பில்டப்பா தானே சொன்னாங்க ..!!

கொஞ்ச நாள் பாருங்க ”ஹாஸ்டல்” மாதிரியான படமும் காப்பியா வரப்போகுது :-/ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-63748354858367880302011-02-27T04:46:24.204-05:002011-02-27T04:46:24.204-05:00சந்து, நாயைப் பேயாக்கிட்டீங்களோ? ஹா..ஹா..ஹா... அப்...சந்து, நாயைப் பேயாக்கிட்டீங்களோ? ஹா..ஹா..ஹா... அப்போ இதுவும் ஜெய்யின் தொடர்தான்போல:)..நான் தலைப்புக்குச் சொன்னேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-52412447128277682022011-02-27T03:54:01.778-05:002011-02-27T03:54:01.778-05:00இந்தப் படம் பார்க்கவுமில்லை; பார்க்கப் போவதுமில்லை...இந்தப் படம் பார்க்கவுமில்லை; பார்க்கப் போவதுமில்லை. விமர்சனக் கருத்துடன் ஒத்துப் போகிறேன். மகாநதியில் ஒரே காட்சியில், ஒரே ஒரு காட்சிதான் வரும் அச்சிறுமி எப்படி வதைபட்டாள் என்பதை உணர்த்த - அவள் தூக்கத்தில் பேசும் காட்சி. அதிலேயே நொறுங்கிப் போகும் நம்மனம். அது தரும் விழிப்புணர்வு. அதைவிடுத்து, இம்மாதிரிப் படங்களெல்லாம்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6826506470922231642011-02-27T02:59:38.665-05:002011-02-27T02:59:38.665-05:00யப்போய்.....யப்போய்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com