tag:blogger.com,1999:blog-4804358889976667438.post1587117900647075502..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: இதுக்கு என்ன தான் முடிவு?Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-58385021842612676012010-08-28T12:40:50.492-04:002010-08-28T12:40:50.492-04:00நன்றி வான்ஸ்.. இன்னும் கொஞ்சம் ஆக்களக் காணல.. இன்...நன்றி வான்ஸ்.. இன்னும் கொஞ்சம் ஆக்களக் காணல.. இன்னொரு ஆள கன நாட்களாக் காணல :))அவரு மறக்காம மூன்றாவது பாகத்துல கேட்டு வச்சிருக்கார்.. நானும் விளக்கம் சொல்லியிருக்கேன்.. பார்க்கலாம்..

நன்றி இமா..

அது விளையாட்டுக்காகப் போட்டது வசந்த்.. ஜஸ்ட் ஃபார் ஃபன் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-86297741732979086662010-08-28T01:38:26.821-04:002010-08-28T01:38:26.821-04:00இன்னாதிது பெரியவங்க ஓட்டற சைக்கிள் படம் போடாம குட்...இன்னாதிது பெரியவங்க ஓட்டற சைக்கிள் படம் போடாம குட்டிப்பசங்க சைக்கிள் படம் போட்டு வச்சிருக்கீங்கோ?

கதை நல்லாருக்கு அடுத்த பார்ட்க்கு மூவிங்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-9022075154900604662010-08-27T22:15:59.770-04:002010-08-27T22:15:59.770-04:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-64900839814306334512010-08-27T22:14:09.607-04:002010-08-27T22:14:09.607-04:00சந்தூ, வந்துட்டோம்மில்லை. கதை நல்லா இருக்கு. சைக்க...சந்தூ, வந்துட்டோம்மில்லை. கதை நல்லா இருக்கு. சைக்கிள் தான் என் மகள் ஒடுற சைக்கிள் போல இருக்கு.

//இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!//
ஆறு வருடங்களுக்கு ஒரு மனுஷன் இதே நினைப்பாகவே இருப்பானா??

நல்ல வேளை எங்கட ச.ச. தலீவருக்கு சந்தேகம் வராமல் கொசு வத்தி சுருள் வந்தபடியால் நாங்கள் தப்பிச்சோம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-71058292896767587542010-08-27T21:05:22.254-04:002010-08-27T21:05:22.254-04:00//அட நாந்தான் கடைசியா..!!// இன்னும் ஒன்னுரெண்டு ஆக...//அட நாந்தான் கடைசியா..!!// இன்னும் ஒன்னுரெண்டு ஆக்களக் காணோம்.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-1867459256346386502010-08-27T20:56:35.791-04:002010-08-27T20:56:35.791-04:00அட நாந்தான் கடைசியா..!! சைக்கிளை ஞாபகப்படுத்திட்...அட நாந்தான் கடைசியா..!! சைக்கிளை ஞாபகப்படுத்திட்டீங்க.. எனக்கும் கொசுவர்த்தி நினைவுகள் வருது...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69211141356948987472010-08-27T20:48:26.891-04:002010-08-27T20:48:26.891-04:00ம்ம்.. அப்ப நிறைய பேரு வீட்டுல சைக்கிள் சும்மா நிக...ம்ம்.. அப்ப நிறைய பேரு வீட்டுல சைக்கிள் சும்மா நிக்கும் போலயிருக்குதே!!

நன்றி ஹைஷ், முகிலன், கவி, ஸ்வர்ணா, ஹூசைனம்மா, இலா, இமா.. இன்னும் எழுத வேண்டியிருக்கறதால இன்னிக்கு இம்புட்டு தான் பின்பின்னூட்டம் :)))))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-14395691744860833092010-08-27T11:07:14.419-04:002010-08-27T11:07:14.419-04:00ஹய் எனக்கும் உங்களுக்கும் ஒரே ஒற்றுமை... அதே நீல க...ஹய் எனக்கும் உங்களுக்கும் ஒரே ஒற்றுமை... அதே நீல கலர் சைக்கிள்!
அது கூட மேச்சிங்கா ஹெல்மெட் வேற.. பக்கத்து வீட்டு குட்டி பையன் ஹெல்மெட்டை மட்டும் "மியூசியம்" கேம் விளையாட அப்பப்போ எடுத்துக்குவார்....இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-66844159247972624822010-08-27T06:26:24.970-04:002010-08-27T06:26:24.970-04:00ஹைஷ் அண்ணே!! x 6 !!
போங்க, போய் ஏதாச்சும் ம.பொ.ர ...ஹைஷ் அண்ணே!! x 6 !!

போங்க, போய் ஏதாச்சும் ம.பொ.ர போடுங்க, இங்க சைக்கிள் காப்ல ப்ளேன் ஓட்டிட்டு இருக்காம. ;)

நீங்கள் அடிக்கிற கூத்தில எனக்குப் போட வந்த கமண்டும் மறந்து போச். ;)

ம். சந்தூஸ்.. இங்கயும் கனக்க 'சைக்கிள்' விலைச்சீட்டோட கிடக்கு. நினைவு படுத்தீட்டீங்கள், போறன் தூசு தட்ட.

கெதியா அடுத்த பகுதி போட்டு வைங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-48819406598455503672010-08-27T04:50:49.457-04:002010-08-27T04:50:49.457-04:00சுவாரசியமா இருக்கு; ஆனாலும் அந்த 3-சக்கர படம் போட்...சுவாரசியமா இருக்கு; ஆனாலும் அந்த 3-சக்கர படம் போட்டது டூ மச்தான்!! நானும் ஏமாந்துட்டன்; அழகான படம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-57556680938430567432010-08-27T02:54:43.092-04:002010-08-27T02:54:43.092-04:00//சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் ச...//சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்// இது அப்படியே ஏன் கதை :)) ஆனால் கணவன் எதற்கும் மசியவில்லை :(((Swarnahttps://www.blogger.com/profile/02329669704929040317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-78439832295429008022010-08-27T01:58:00.103-04:002010-08-27T01:58:00.103-04:00ஹைஷ் அண்ணா ரொம்ப ஃப்ரீ போல இருக்கு. வடையெல்லாம் சா...ஹைஷ் அண்ணா ரொம்ப ஃப்ரீ போல இருக்கு. வடையெல்லாம் சாப்பிட்டு தெம்பா எல்லாரையும் கலய்ய்ச்சுக்கிட்டு இருக்கீங்க.

சந்து இப்படி வாங்கி ஒரு ஓரமா இருந்து தூசி படியறது சைக்கிள் மட்டுமா? என்னோட லிஸ்ட் ரொம்ம்ப பெரிசு :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-40324442546071890652010-08-26T22:52:16.240-04:002010-08-26T22:52:16.240-04:00நானும் ஒரு சைக்கிள் வாங்கி வச்சிட்டு சும்மா உக்காந...நானும் ஒரு சைக்கிள் வாங்கி வச்சிட்டு சும்மா உக்காந்திருக்கேன். விண்டர் வேற வரப்போவுது. நல்லகாலம் எங்க ஊர்ல தூசி படியறது இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-51940131276559031992010-08-26T22:22:21.965-04:002010-08-26T22:22:21.965-04:00லதாவுக்கு இமெயில் ஐடி எதும் கிடையாதாம் :))))லதாவுக்கு இமெயில் ஐடி எதும் கிடையாதாம் :))))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-27602252529565896432010-08-26T22:21:33.048-04:002010-08-26T22:21:33.048-04:00இதுவும் சைக்கிள வைச்சு எழுத பட்ட பின்னூட்டம் அல்ல ...இதுவும் சைக்கிள வைச்சு எழுத பட்ட பின்னூட்டம் அல்ல அதன் கேப்புல எல்லோரையை இழுத்து புட்டோமில்ல்:)))))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-19357265861958315402010-08-26T22:20:06.828-04:002010-08-26T22:20:06.828-04:00//ஜான் அங்கிள் அவளுடைய அபார்ட்மெண்டின் இன்னொரு மூல...//ஜான் அங்கிள் அவளுடைய அபார்ட்மெண்டின் இன்னொரு மூலையில் இருக்கும் சக வசிப்பாளர்.. ஜான் என்றதும் வெள்ளையரோ என்று நினைத்திட வேண்டாம்.. கேரளாக்காரர்.. கல்ஃபில் சில வருஷம், ஆஸ்திரேலியாவில் சில வருஷம், ஐரோப்பாவில் சில வருஷம், மற்றும் தென் அமெரிக்காவில் சில வருஷம் என வாழ்நாளைக் கழித்திருப்பவர்.. இன்னும் அண்டார்டிக்கா ஆஃப்ரிக்கா மட்டும் தான் மிச்சம் வச்சிருக்கீங்க//

சந்தனா ஜான் அங்கிள் இல்லைனா என்ன? அதென் ஜீனோ அங்கிள் ஆப்பூரிக்காவுல ஹைஷ் அங்கிள் அண்டார்டிகாவுல இருக்கோமுல்லா... சத்தமா சொல்லிடாதீங்கோ பக்கத்திலிருக்கும் நியூ ஆன்ரி பேச்சு துணைக்கு வந்திர போறாக:)))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-29926873978614883912010-08-26T22:17:05.409-04:002010-08-26T22:17:05.409-04:00சந்தனா //இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆற...சந்தனா //இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!

எப்படி இதெல்லாம் ஆரம்பித்தது? ம்ம்.. ஜான் அங்கிள் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவர் தான் முதன் முதலில் ஆசை காட்டியிருந்தார்..// இது எப்பூடி ஒரு கல்லில் ரண்டு மாங்கா அடிக்கிறீங்க,

ஒன்று சைக்கிள் வாங்க சொன்னவரு, ஒன்னு சைக்கிள் வாங்கி கொடுத்தவரு இருவருக்கும் செம்ம ஆப்பு. சே இது மாதிரி ஆண்கள் மேல் பழி போடுவதே வேலையாப் போச்சூஊஊ:)))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-16078206918580287182010-08-26T22:14:05.743-04:002010-08-26T22:14:05.743-04:00//சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் ச...//சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்..// நான் கூட ஏதோ குட்டி பாப்பா சைக்கிள் படம் போட்டிருக்கே அதேன் அதில் வால்மார்ட் போக வெட்க பட்டு கொண்டு போக வில்லையோ என்று :)))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-1329764916792630022010-08-26T22:09:51.040-04:002010-08-26T22:09:51.040-04:00:) வடைய சாப்பிட்டு வரேன்:) வடைய சாப்பிட்டு வரேன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.com