tag:blogger.com,1999:blog-4804358889976667438.post2291445354473895230..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: விழிப்புணர்வுக்காக..Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-80730966158925705652011-02-18T11:18:58.743-05:002011-02-18T11:18:58.743-05:00மகிழ்ச்சி!!!மகிழ்ச்சி!!!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91382311979000561772011-02-17T04:42:28.929-05:002011-02-17T04:42:28.929-05:00உண்மைதான் சந்து, நல்ல தகவல்தான், இப்படியானவர்கள் எ...உண்மைதான் சந்து, நல்ல தகவல்தான், இப்படியானவர்கள் எப்பவுமே பொக்கட்டில் ஏதாவது சுவீட் வைத்திருக்க வேண்டும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-11329406999009804872011-02-16T23:53:30.401-05:002011-02-16T23:53:30.401-05:00பயனுள்ள தகவல்களுடன் ஒரு நல்ல பதிவு.பயனுள்ள தகவல்களுடன் ஒரு நல்ல பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-18091871711278412602011-02-16T22:59:27.346-05:002011-02-16T22:59:27.346-05:00நன்றி இலா.. தர்பூஸ் அலெர்ஜியா!! ம்ம்.. அதென்னமோ நம...நன்றி இலா.. தர்பூஸ் அலெர்ஜியா!! ம்ம்.. அதென்னமோ நம்மவூர்ல இம்புட்டு அலர்ஜி பார்த்ததில்ல.. அரிச்சா சொறிஞ்சுப்பதோட நாமே அந்த உணவை நிறுத்திடறோம் போல :)

dizziness க்கு பல காரணங்கள் இருந்தாலும், in this given situation அப்படின்னு பார்த்தால், ஏற்கனவே அவருடைய வியாதி ஏற்கனவே அவருக்கு ஒரு எபிசொட் இப்படி நடந்திருக்குன்னு தெரிஞ்சதால இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-34636146488737740512011-02-16T22:46:18.289-05:002011-02-16T22:46:18.289-05:00Good one chandu! My friend's son has type 1 di...Good one chandu! My friend's son has type 1 diabetes at a very young age of 5 . Here in schools the teachers are educated about kids conditions like nut allergy/gluten allergy/strawberry/ watermelon (me) allergy etc. The dizziness could be because of various reasons like ear infection or vertigo .இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-23495656755133017732011-02-16T22:22:05.178-05:002011-02-16T22:22:05.178-05:00அவர் அறிந்தவர் தான் ஜெய்.. ஆனால் சிந்திக்கும் திறன...அவர் அறிந்தவர் தான் ஜெய்.. ஆனால் சிந்திக்கும் திறன் குறைந்து விட்டால் அவர்களாலும் ஒன்னும் செய்ய முடியாது..

//நீங்க முதல் தடவையா பார்த்ததால இந்த குழப்பம்..இல்லாட்டி நீங்களே சுகர் போட்டு ஒரு கப் காஃபி அவர்கிட்ட குடுத்து குடிக்க வச்சி இருப்பீங்க . :-))//

க்கும்.. இப்படி நடிச்சு நடிச்சு ஓசி டீ நிறைய குடிச்சிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது :))

எனக்கு குழப்பம்லாம் இல்ல.. ஆசிரியர் கிட்டப் போய், நீங்க ஏன் இன்னைக்கு தெளிவில்லாம இருக்கீங்கன்னு என்னால கேட்க முடியாது :) அந்தத் தயக்கம் தான்.. அப்புறம், இன்னைக்குன்னு பார்த்து வேலைகளும் கடினமாகவே இருந்தன.. அதனால தான் நிறைய நேரம் எடுத்துப் பார்க்கிறார் ன்னு முதல்ல நினைச்சுட்டேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-291027570129218212011-02-16T22:16:19.006-05:002011-02-16T22:16:19.006-05:00நன்றி தெகா!நன்றி தெகா!எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-42484703357839339262011-02-16T21:30:54.525-05:002011-02-16T21:30:54.525-05:00இதை சம்பந்த பட்ட நபர் அறிந்திருந்தாலே போதும்..!!...இதை சம்பந்த பட்ட நபர் அறிந்திருந்தாலே போதும்..!! பாதி வியாதி தீர்ந்த மாதிரிதான் ..!!சுகர் அதிகமானாலும் சரி லோவாக இருந்தாலும் சரி இதே பிரச்சனைதான் ..

நீங்க முதல் தடவையா பார்த்ததால இந்த குழப்பம்..இல்லாட்டி நீங்களே சுகர் போட்டு ஒரு கப் காஃபி அவர்கிட்ட குடுத்து குடிக்க வச்சி இருப்பீங்க . :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69555766610569206552011-02-16T21:26:03.649-05:002011-02-16T21:26:03.649-05:00ஓ! உபயோகமான பதிவு... பகிர்விற்கு நன்றி - எல்போர்ட்...ஓ! உபயோகமான பதிவு... பகிர்விற்கு நன்றி - எல்போர்ட்ஸ்!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55246658135255848182011-02-16T20:44:38.100-05:002011-02-16T20:44:38.100-05:00நன்றி மகி! அம்மாவுக்குமா? ம்ம்..
//இப்படித்தான் ...நன்றி மகி! அம்மாவுக்குமா? ம்ம்..

//இப்படித்தான் கிறுகிறுப்பு வந்ததுபோலிருக்கு//

அறிகுறி ஒன்று தான்னாலும், காரணிகள் வேறு வேறு - அம்மாவுக்கு அதிகமானதால, இவருக்கு குறைந்ததால.. சுகர் கேண்டிஸ் மாதிரி வச்சுக்கச் சொல்லுங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-40196077768391982422011-02-16T19:59:31.911-05:002011-02-16T19:59:31.911-05:006-7 வருஷங்களுக்கு முன் அம்மாவுக்கு டயாபடீஸ் வந்தப்...6-7 வருஷங்களுக்கு முன் அம்மாவுக்கு டயாபடீஸ் வந்தப்ப எங்களுக்கு எதுவுமே தெரில..ஒருநாள் இப்படித்தான் கிறுகிறுப்பு வந்ததுபோலிருக்கு ஹாஸ்பிடல் போய் செக்-அப் செய்ததில் சுகர் லெவல் கன்னாபின்னான்னு ஏறி இருந்தது. இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருந்தால் அட்மிட்தான் பண்ணியிருப்பாங்க. :-| அப்ப இருந்து ஸ்ட்ரிக்ட்டான உணவு கட்டுபாடு,வெளியே போகையில் கையிலேயும் 2-3 சாக்லேட் எடுத்துகிட்டுதான் போவோம்.
உபயோகமான பதிவு சந்தனா.Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.com