tag:blogger.com,1999:blog-4804358889976667438.post4478736792878291581..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: இதுக்கு என்ன தான் முடிவு? 3Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-38845134198488536712010-08-28T12:55:44.379-04:002010-08-28T12:55:44.379-04:00///ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கண...///ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கணக்கு சரியா வரும்..//

ஓஹ்..அப்படி போகுதா கதை...ஓக்கே..ஓக்கே...ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-48769544812427480062010-08-28T12:19:44.887-04:002010-08-28T12:19:44.887-04:00ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கணக்க...ஜெய்லானி.. உண்மை + கற்பனை = புனைவு அப்படின்ற கணக்கு சரியா வரும்.. சகுந்தலாவின் ஒரு நாள் பொழுதில், சைக்கிளைப் பிரிய வேண்டிய நேரத்தில் நடக்கும் மனவோட்டம், அது தொடர்பான மனிதர்கள், அவர்களுடனான நினைவுகள்ன்னு பயணிக்குது.. அதான் அப்படித் தெரியுது உஙகளுக்கு..

சைக்கிள் - அத வச்சு அன்னிக்கு சகுந்தலாவோட நாளுக்குள்ள வர்ற பாஸ்கரன் - தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகள் - அதனைத் தொடர்ந்து அவங்களோட சந்திப்பு - பேச்சு - அது தொடர்பான மனிதர்கள்.. இப்பிடிப் போகுது.. முழுமையான கதையில்லை.. இந்த கோணத்துல படிச்சுப் பாருங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-66431054732207837622010-08-28T12:13:42.590-04:002010-08-28T12:13:42.590-04:00நன்றி மஹி..
இன்னிக்கு முடிச்சிடலாம்.. எழுத எழுத வ...நன்றி மஹி..

இன்னிக்கு முடிச்சிடலாம்.. எழுத எழுத வந்துகிட்டே இருக்கு.. என்ன பண்றது? :) நன்றி கவி..

ஏன் டெல்லி? வொய் நாட் மும்பை ஆர் ஹைத்ராபாத் ஆர் சென்னை அப்பிடின்னு தோனுச்சு :)) மெட்ரோ ரயில வச்சு கேட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன்.. சரியா? :)) அமெரிக்காவுல தான் :)) நன்றி முகிலன்..

குட்மார்னிங் ஆயாச்சு இமா.. ஆனா குட்டு நைட்டுக்கு முன்னாடி தான் எழுதுவேன்.. வசந்த் என்னமோ சொல்லியிருக்கார் பாருங்க :))

:)) அப்பிடியா? பாஸ்கரன் வந்ததும் இந்த பார்ட் உங்களுக்கு பிடிச்சிருச்சு போல வசந்த்.. ஃப்லோல வருது... இந்த பகுதிக்குன்னு ஏதும் தனியா யோசிக்கல... நேத்து சாயந்திரம், இரவுன்னு எழுதினது தான் 2 அண்ட் 3...எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-67390318593027678202010-08-28T03:54:00.992-04:002010-08-28T03:54:00.992-04:00ஒன்னுமே புரியல உலகத்திலே..!!
என்னமோ நடக்குது..மர்ம...ஒன்னுமே புரியல உலகத்திலே..!!
என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது...

சைக்கிளுக்கும் , ஆஃபீஸுக்கும் 1+1=0 பைனரி கணக்கு மாதிரி இருக்கே ...ஹி..ஹி..

தொடருமாஆஆஆஆ அப்ப சரீஈஈஈஈஈஈஈஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-38176522155853606192010-08-28T01:54:49.696-04:002010-08-28T01:54:49.696-04:00இந்த பார்ட் தான் நல்லா எழுதியிருக்கீங்க..! ம்ம் பா...இந்த பார்ட் தான் நல்லா எழுதியிருக்கீங்க..! ம்ம் பாஸ் என்ற பாஸ்கரன்ன்னு கூட தலைப்பு வச்சிருக்கலாம்! சினிமா டைட்டில்.!

தூக்கத்துலதான் நல்லா எழுதுவீங்க போல!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-82327233938964614292010-08-28T01:50:17.489-04:002010-08-28T01:50:17.489-04:00கெதியா குட்மார்னிங் ஆக வாழ்த்துகிறேன் சந்தூஸ்.கெதியா குட்மார்னிங் ஆக வாழ்த்துகிறேன் சந்தூஸ்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17904675657379385312010-08-28T01:17:29.430-04:002010-08-28T01:17:29.430-04:00இப்ப பாஸ்கர் அமெரிக்காவுல இருக்காரா இல்லை டெல்லியி...இப்ப பாஸ்கர் அமெரிக்காவுல இருக்காரா இல்லை டெல்லியிலயா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-51241537306927698232010-08-28T00:11:56.646-04:002010-08-28T00:11:56.646-04:00என்னிக்கு முடியும்?!என்னிக்கு முடியும்?!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17355781523411262682010-08-28T00:03:00.888-04:002010-08-28T00:03:00.888-04:00சரி,ஓக்கை! நாளைக்கு வரேன்.:)சரி,ஓக்கை! நாளைக்கு வரேன்.:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-43386780877198889842010-08-27T23:32:37.334-04:002010-08-27T23:32:37.334-04:00குட்டு நைட்டு மக்கள்ஸ்.. இதுக்கு மேல.. முடீயல்ல.. ...குட்டு நைட்டு மக்கள்ஸ்.. இதுக்கு மேல.. முடீயல்ல.. மீதி நாளைக்கு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com