tag:blogger.com,1999:blog-4804358889976667438.post4899748076373002599..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: நேரத்தைத் தின்று செரித்த பின்பு...Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-80896540702169326462010-01-26T21:06:01.695-05:002010-01-26T21:06:01.695-05:00இப்படி நீங்க அவ்வளவு பயப்படற அளவுக்கா எழுதியிருக்க...இப்படி நீங்க அவ்வளவு பயப்படற அளவுக்கா எழுதியிருக்கேன்? :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50768818215849245782010-01-24T10:59:10.976-05:002010-01-24T10:59:10.976-05:00யப்பா இவங்ககிட்ட கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோனும் ...யப்பா இவங்ககிட்ட கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோனும் போல இருக்கேAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91032184980840551332010-01-23T17:09:13.852-05:002010-01-23T17:09:13.852-05:00நன்றி இமா.. கிட்டத்தட்ட எல்லாருக்கும் வாரயிறுதியும...நன்றி இமா.. கிட்டத்தட்ட எல்லாருக்கும் வாரயிறுதியும் வருடயிறுதியும் அந்த மாதிரி தான் இருக்கும் இல்லையா?

அந்த வரிய இப்ப எங்கன்னு போயி தேட இமா? :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17591421648085481082010-01-23T17:07:04.201-05:002010-01-23T17:07:04.201-05:00ஆஹா.. ஹைஷ்.. இப்படிச் சொல்லிச் சொல்லியே பீதி கிளப்...ஆஹா.. ஹைஷ்.. இப்படிச் சொல்லிச் சொல்லியே பீதி கிளப்பறீங்களே? :)) அடுத்த நாப்பத்தெட்ட எப்புடி கழிக்கறதுன்னு ஒரு பெரிய ப்ளாஆஆஆஆஆன் போட்டுகிட்டே இருக்கேன் தெனமும்.. அதப் பத்தி வேணா எடுத்து விடறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-58678976006155066982010-01-23T05:14:42.269-05:002010-01-23T05:14:42.269-05:00என்னத்தைச் சொல்றது.. கடைசிப் பகுதி நானே எழுதின மாத...என்னத்தைச் சொல்றது.. கடைசிப் பகுதி நானே எழுதின மாதிரி இருக்கு.

பி.கு
இனிமேல் கட்டுமானப் பணியில இருக்கிற எதைப் படிச்சு முடிச்சாலும் நல்ல நிலைமைல இருப்போம் என்று எனக்கு நம்பிக்கை வந்தாச்சு. அந்த வரியை எடுத்திரலாம் சந்து. :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-23372283048412973322010-01-22T05:15:36.371-05:002010-01-22T05:15:36.371-05:00உண்மைதான் போனவருடம் 52 வாரம்தான் இப்படி எழுத வைத்த...உண்மைதான் போனவருடம் 52 வாரம்தான் இப்படி எழுத வைத்தது என்றால், வரும் 48 வாரத்துக்கும் மற்றொரு கவியை எடுத்து விடுங்கோ...

சூப்பர் (இப்பதான் ஒளிஞ்சு வெளையாடுறவங்க எல்லாம் வெளியே வராங்க போல் இருக்கு) வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்.

பி.கு: அது கொ அல்ல தகொ தான்...:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-9404611711303380562010-01-21T22:23:07.971-05:002010-01-21T22:23:07.971-05:00நன்றி மஹி.
ஹூசைனம்மா.. நானெப்ப உங்களுக்கு எக்கோவ்...நன்றி மஹி.

ஹூசைனம்மா.. நானெப்ப உங்களுக்கு எக்கோவ் ஆனேன்?? :)) நீங்க தான் எனக்கு எக்கோவ் :)

நன்றி வசந்த்.. கவிஞர் கிட்ட இருந்து பாராட்டா :) தலை கால் புரியல போங்க :)அப்ப மிச்ச நாப்பத்தெட்டையும் இப்படியே தான் கழிக்கப் போறோமா? :)பயமாயிருக்கே :)

நன்றி வானதி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-2027720284213343062010-01-21T09:03:38.022-05:002010-01-21T09:03:38.022-05:00very nice!!very nice!!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-32045714807333373922010-01-21T06:37:15.638-05:002010-01-21T06:37:15.638-05:00சந்தனா 48 வாரத்துக்கும் சேர்த்து ஒரே வாரத்துல சொல்...சந்தனா 48 வாரத்துக்கும் சேர்த்து ஒரே வாரத்துல சொல்லிட்டீங்க...

நல்லா இருக்கு...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-35091270290660220982010-01-21T00:43:54.227-05:002010-01-21T00:43:54.227-05:00எக்கோவ், நீங்க எல் போர்டா? நம்பணுமா?
அழகா கவிதை க...எக்கோவ், நீங்க எல் போர்டா? நம்பணுமா?

அழகா கவிதை கூட எழுதுறீங்க, வாழ்த்துக்கள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-13093874453282829232010-01-20T23:44:27.777-05:002010-01-20T23:44:27.777-05:00Good One Chandhana!Good One Chandhana!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.com