tag:blogger.com,1999:blog-4804358889976667438.post6654672738601899900..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: என்றோ தோன்றியவை...Unknownnoreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-80176256328152423182010-08-26T20:37:23.722-04:002010-08-26T20:37:23.722-04:00//நீங்க வேற இமா.. அவரு உங்களுக்கும் அங்கிளா? :)///...//நீங்க வேற இமா.. அவரு உங்களுக்கும் அங்கிளா? :)///

இதென்ன பெரிய அதிசயம் அறுசுவை அட்மினை அண்ணா அண்ணான்னு வாய் நிறைய கூப்பிகிறவர். இங்கே அங்கிள்ன்னு தானே கூப்பிட்டார். me escape......vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-18118107417924965462010-08-26T18:39:10.980-04:002010-08-26T18:39:10.980-04:00நன்றிங்க எஸ்.கே.. ம்ம்.. நீங்க போட்ட வலைய விரயம் க...நன்றிங்க எஸ்.கே.. ம்ம்.. நீங்க போட்ட வலைய விரயம் கேள்விகளப் பாத்து பக்குன்னு இருக்கு :) சீக்கிரமா மீளனும் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-82247074916149019892010-08-26T18:38:02.244-04:002010-08-26T18:38:02.244-04:00அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இந்த ஹைஷ் அங்கிள காக்கா தூக்கிட்...அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இந்த ஹைஷ் அங்கிள காக்கா தூக்கிட்டுப் போக.. நூற எட்ட வச்சிடுவாரு போலயே :)

நீங்க வேற இமா.. அவரு உங்களுக்கும் அங்கிளா? :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-9972992363621712352010-08-26T03:49:29.535-04:002010-08-26T03:49:29.535-04:00நன்றாக உள்ளன தங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்!நன்றாக உள்ளன தங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-29448396583990144882010-08-25T20:14:13.559-04:002010-08-25T20:14:13.559-04:00//யரலவழள//
ஒவ்வொரு தடவையும் இங்கு படிக்கும் போது இ...//யரலவழள//
ஒவ்வொரு தடவையும் இங்கு படிக்கும் போது இப்படி மனதில் ஓடும். நீங்க போட்டு இருக்கீங்க ஹைஷ் அங்கிள். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-64968851460711032022010-08-25T20:08:19.156-04:002010-08-25T20:08:19.156-04:00//இப்புடி தவல-தவள-தவழ ன்னு பேசிட்டேஏஏஏ இருந்தீங்கள...//இப்புடி தவல-தவள-தவழ ன்னு பேசிட்டேஏஏஏ இருந்தீங்களோ//

கசடதபற
யரலவழள
ஞஙனநமன

அதனால ரொம்பவே புடிக்கும்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6874649231992674312010-08-24T21:40:31.659-04:002010-08-24T21:40:31.659-04:00அவருக்கும் ம பொ ர சொல்லினீங்களோ :)) இப்புடி தவல-தவ...அவருக்கும் ம பொ ர சொல்லினீங்களோ :)) இப்புடி தவல-தவள-தவழ ன்னு பேசிட்டேஏஏஏ இருந்தீங்களோ :)) மனுசனால வச்சு சமாளிக்க முடியல போலயே :)) ஹாஹ்ஹா.. சிரிச்சு முடியல..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-82481727497794303242010-08-24T18:37:47.287-04:002010-08-24T18:37:47.287-04:00சந்தனா கவலையே வேண்டாம் இந்த தோல் உரிச்ச சிங்கம்(என...சந்தனா கவலையே வேண்டாம் இந்த தோல் உரிச்ச சிங்கம்(என் பாஸ்தான்) அந்த வேலையை பாத்துகிட்டு இருக்கு கூடிய சீக்கிரம் இந்த இடத்தில் இருந்து மாற்றல் வந்து விடும்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-15721700262707611862010-08-24T18:21:35.263-04:002010-08-24T18:21:35.263-04:00:)) இந்த ஹைஷ் அங்கிள கொஞ்சம் ஊருக்கு கூப்பிட்டுப் ...:)) இந்த ஹைஷ் அங்கிள கொஞ்சம் ஊருக்கு கூப்பிட்டுப் போங்க லதா ஆன்ரி :) கேள்வி மேல கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணுறார்.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-54286509616063916332010-08-24T02:17:24.868-04:002010-08-24T02:17:24.868-04:00நம்ப முடியல ஹைஷ்!!! அப்ப த(தா)டி!!!நம்ப முடியல ஹைஷ்!!! அப்ப த(தா)டி!!!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6022741672746021972010-08-23T22:28:24.609-04:002010-08-23T22:28:24.609-04:00ஐ நான் தான் 50, 51 :))) சந்தனா எப்ப பார்டி தரபோறிங...ஐ நான் தான் 50, 51 :))) சந்தனா எப்ப பார்டி தரபோறிங்க:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-56351587058630479062010-08-23T22:26:14.106-04:002010-08-23T22:26:14.106-04:00//உங்கட ம பொ ர பத்து நாளு தூங்காம யோசிச்சாலும் புர...//உங்கட ம பொ ர பத்து நாளு தூங்காம யோசிச்சாலும் புரியாது :) அதனால.. இப்போவே குட்டு நைட்டு :))//

//சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்லுமாம் :)) விவரந்தான் :)// நெசமாலும் குட்டு நைட்டு சொல்லிட்டு எப்படி இவ்ளோ எச்சரிக்கையா குப்புற படுக்கலை :))) நெசமாலுமே விவரமான ஆளுதான்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-13791883632672292732010-08-23T22:22:42.187-04:002010-08-23T22:22:42.187-04:00//அது தவலன்னு நினைக்கறேன்...// ஓகோ தவல அடை என்று ச...//அது தவலன்னு நினைக்கறேன்...// ஓகோ தவல அடை என்று சுடுவாங்களே அதுவா! இப்பதானே புரியுது:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-7414905145436923932010-08-23T22:20:46.844-04:002010-08-23T22:20:46.844-04:00//பெருமாயியோட பேத்தி முத்தழகு.. குழப்பாதீங்க ஹைஷ் ...//பெருமாயியோட பேத்தி முத்தழகு.. குழப்பாதீங்க ஹைஷ் :)//

நான் போய் சந்தனாவை குழப்ப முடியுமா? நான்தேன் குழம்பி போய் இருக்கேன் :)))

அப்ப பெருமாயி பாட்டியின் மகளின் பெயர் என்னவாயிருக்கும்? இல்லைலா பீச்சுல சுத்தற முத்தழகுவின் அம்மா யாரா இருக்கும்? என்று குழம்பி போய் இருக்க்கேன் கொஞ்சம் வெவரமா சொன்னாதானே கவிதை எல்லாம் புரியும்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60996789449029436112010-08-23T22:18:07.813-04:002010-08-23T22:18:07.813-04:00This comment has been removed by the author.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-80892211916474486942010-08-23T21:34:39.546-04:002010-08-23T21:34:39.546-04:00அது தவலன்னு நினைக்கறேன்...
பெருமாயியோட பேத்தி மு...அது தவலன்னு நினைக்கறேன்...

பெருமாயியோட பேத்தி முத்தழகு.. குழப்பாதீங்க ஹைஷ் :)

உங்கட ம பொ ர பத்து நாளு தூங்காம யோசிச்சாலும் புரியாது :) அதனால.. இப்போவே குட்டு நைட்டு :))

என்னமோ பழமொழி சொல்லுவாங்க - சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்லுமாம் :)) விவரந்தான் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-4588349357507117942010-08-23T20:29:06.218-04:002010-08-23T20:29:06.218-04:00பெருமாயி பாட்டி இன்னும் இருக்காங்களா? எ.கொ.ச.இ இந்...பெருமாயி பாட்டி இன்னும் இருக்காங்களா? எ.கொ.ச.இ இந்த வயசுல கூட பெருமாயி பாட்டிக்கு தற்பெருமையை பாருங்கோ :)

சந்தனா வலையத்தில நேரத்தை விரையமா பண்ணீங்க நீங்கதான் விவரமான ஆளு ஆச்சே அதேன் ஆரம்பகாலத்திலே இமா, ஜீனோ, செபா அம்மா வையும் விட்டு வச்சிங்களா? (ஏதோ உளவு துறையில் பகுதி நேர வேலை பாக்குறமாதிரி இல்லை இல்லை முழு நேர வேலை பாக்குறமாதிரி :))) இதுவும் ஒரு மபொர பின்னுட்டம்தான். எங்க் இரண்டு நாளைக்கு தூங்காம கண்டுபிடிச்சிங்கனா “பல்லி மிட்டாய்” பரிசு கொடுக்க படும்:)

ஆகா நுணல்னா தளவையா சே ... தவளையா அப்ப தணல்னா?

அது சரி தவளைனா இந்த பித்தாளையில குண்டா, உருண்டையா இருக்குமே அதுவா? இப்ப அலுமினியம், பிளாஸ்டிக் ஸ்ஸ்ஸ் இப்பதான் நினைவூ வருது சினிமாவுல தண்ணி (இது வேற தண்ணி, அண்ணி சம்பந்த பட்ட தண்ணி இல்லை) கிடைக்கலைனு ரோட்டுல பெண்கள் கூட்டமா தவளை யோடு தகராறு பண்ணுவாங்களே அதுவா???

ஐ இங்குதான் சொந்த சமையல் ஆச்சே:)))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-21276275170807284282010-08-23T19:45:53.630-04:002010-08-23T19:45:53.630-04:00இட்ஸ் ஓக்கை இலா.. என்ன ஜிம்முல இருந்து வியர்க்க வி...இட்ஸ் ஓக்கை இலா.. என்ன ஜிம்முல இருந்து வியர்க்க விறுவிறுக்க வந்த மாதிரி இருக்கு? :)) சரி, உங்களுக்கு மட்டும் - இந்தாங்க ஆரஞ் ஜூஸ்.. இளைப்பாறுங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50901173167840655692010-08-23T19:44:48.731-04:002010-08-23T19:44:48.731-04:00ஹைஷ்.. தற்பெருமையப் பத்தின கவிதை என்பதால பெருமாயின...ஹைஷ்.. தற்பெருமையப் பத்தின கவிதை என்பதால பெருமாயின்னு வச்சேன்.. எங்க ஊர்ல ஒரு பாட்டி பேரு பெருமாயி.. அந்த நினைப்புல..

அது விவரமில்ல :) விரயம் :)) எல்லாரும் நிறைய நேரம் வீணடிக்கிறோம் போல இருக்குதே வலையத்துல? :))

இந்த நக்கலு தான வேண்டாங்கிறது? நுணல்ன்னா தவளை..

சரி, அப்ப உங்களுக்கு மூணு வேளையும் அதயே போடச் சொல்லி ஆன்டிக்கு போனப் போடறேன்.எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-29936550762804510932010-08-23T15:26:29.003-04:002010-08-23T15:26:29.003-04:00:)) only this much energy today... but i read ever...:)) only this much energy today... but i read everythingஇலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-85977886125081621572010-08-22T20:53:51.576-04:002010-08-22T20:53:51.576-04:00சந்தனா சாவி கொடுத்தாஆ ஆடுற பொம்மாயியை தெரியும் இவக...சந்தனா சாவி கொடுத்தாஆ ஆடுற பொம்மாயியை தெரியும் இவக யாரு பெருமாயி???

வலைய விவரம் ரொம்போ புடிச்சி இருக்கு சூப்பர்...

ஆமாம நுணல் என்றால் என்ன?

//நல்லாருக்கு சந்து... அது சரி அந்த நுணல் யாருங்க நாமதானே ?!//தாங்களா? அல்லது கவிதாவா? அல்லது இருவரும் சேர்ந்தா?

கத்தரிக்கா குழம்பு புடிக்காது, கத்தரிக்கா பொரியல் புடிக்கும்...:)

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-80959115157698294252010-08-22T15:49:17.382-04:002010-08-22T15:49:17.382-04:00அப்பாடி இப்போத் தான் போன மூச்சு திரும்பி வந்தது :)...அப்பாடி இப்போத் தான் போன மூச்சு திரும்பி வந்தது :)) (அப்போ இன்ன வரைக்கும்??? ஐ சி யூ ல வச்சிருந்தாங்க :)) ) நன்றி மஹி..

ம்ம்.. ஒரு நா வசமா மாட்டாமயா போயிடுவீங்க? அன்னிக்கு கேப்பமில்ல.. கேக்கு, பன்னு, பிஸ்கோட்டி.. பேஸ்ட்ரி.. அப்புறம்.. சந்தவ.. அப்புறம்.. சரி, இப்போதைக்கு இது போதும்.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-30645545441890470992010-08-22T15:46:24.222-04:002010-08-22T15:46:24.222-04:00நன்றி வசந்த்.. முத்தழகு சும்மா கற்பனைக்கு.. நம்மூர...நன்றி வசந்த்.. முத்தழகு சும்மா கற்பனைக்கு.. நம்மூரு டார்க் ப்ரவுன் நிறத்துப் பொண்ண வச்சு எழுதினது.. வெளிநாடு தான்..

கேட்டது கிடைத்ததுன்னா - நெட் கனெக்ஷன்.. இல்லாதப்ப இல்லையேன்னு இருக்கு.. வந்துருச்சுன்னா, அதய விட்டு வேறெதுலயும் பொழுது போக்கறதில்ல :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-19306856246515790272010-08-22T14:25:54.618-04:002010-08-22T14:25:54.618-04:00இமா,/பார்த்து, பத்திரம் சந்தூ. இந்தம்மா சிரிப்பு ந...இமா,/பார்த்து, பத்திரம் சந்தூ. இந்தம்மா சிரிப்பு நல்லால்ல./கிர்ர்ர்ர்!
Mahi said...

:D :D :D :D
August 22, 2010 2:24 PM
இந்த சிரிப்பு நல்லாஇருக்கா??

/அவங்க வெறும் ஏட்டு அண்ணியா இருக்காங்களே../கர்ர்ர்ர்ர்! நானிருக்க இடத்துல இருந்து டயக்னலி ஆப்போஸிட் இடத்துல இருந்துட்டு டயலாக்-ஆ??

ஜெய் அண்ணா,/என்னது சேவையா..?? அங்க பிடிச்ச ஓட்டம் நா இன்னும் நிக்கல/கர்ர்ர்ர்!இந்த முறை மாரத்தான்ல உங்களுக்குதான் முதல் பரிசாம்,ஓடுங்க,ஓடுங்க!:)

கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கு சந்தனா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-63897348519759356352010-08-22T14:24:34.116-04:002010-08-22T14:24:34.116-04:00:D :D :D :D:D :D :D :DMahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com