tag:blogger.com,1999:blog-4804358889976667438.post7615026163245087008..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: ரங்கோலிUnknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-32603743515413984012010-01-31T12:03:04.965-05:002010-01-31T12:03:04.965-05:00அடடா.. எனக்காக ஒரே ஒரு அனுதாபி அபுதாபி லயிருந்து :...அடடா.. எனக்காக ஒரே ஒரு அனுதாபி அபுதாபி லயிருந்து :)) ந்யூஸ் பாருங்க.. தெரிய வரும்..

ஆமா.. ரெகார்டட் டீச்சிங் சில விஷயத்துக்கு ஓகே.. ஆனா அதுவே மெயின் டீச்சிங் ஆயிடக்கூடாது..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-24359356829783230152010-01-31T01:12:19.961-05:002010-01-31T01:12:19.961-05:00என்னது இப்படி புளியக் கரைக்கீறீங்க வயத்துல!! நாங்க...என்னது இப்படி புளியக் கரைக்கீறீங்க வயத்துல!! நாங்க இப்ப வச்சிருக்கதும் டொயொட்டாதான்!! :-(

க்ளாஸ் ரூம்ல போர்ட்ல எழுதிகிட்டே, ஒவ்வொரு ஸ்டெப்பா derive பண்ணிட்டே சொல்லிக் கொடுக்கிற மாதிரி எதுவும் வராது!! ரெகார்டட் டீச்சிங்குக்கு, செல்ஃப் டீச்சிங்கே பெட்டர்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6742633693469917412010-01-30T14:15:16.763-05:002010-01-30T14:15:16.763-05:00அண்ணாத்த நல்ல வெவரந்தான் (என்ன மாதிரியே) :) இங்கிட...அண்ணாத்த நல்ல வெவரந்தான் (என்ன மாதிரியே) :) இங்கிட்டு தான் இப்படி :)

வோட்டுக்கு நன்றி.. உங்க வீட்டுக்கு ஒரு பார்சல் பிரியானியும் அம்பது ரூபாயும் அனுப்பியிருக்கோம்.. பெற்றுக்கொள்ளவும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-72460310564576301352010-01-29T21:05:50.515-05:002010-01-29T21:05:50.515-05:00ஹி,ஹி....நாங்க ரொம்பவே உஷாரு..முதல்ல இருந்தது நிஸா...ஹி,ஹி....நாங்க ரொம்பவே உஷாரு..முதல்ல இருந்தது நிஸான் அல்டிமா..இப்ப ஹோண்டா Coupe.

டொயோடா கம்பெனி-ல ஒரு ப்ராஜக்ட் பண்ணின எபெக்ட்-ல :) கார் வாங்கும்போது அந்தப்பக்கம் பாக்கவே இல்லை எங்க ஐயா!:D

கற்பிக்கும் முறைகள்..என் வோட்டு கிளாஸ் ரூம் டீச்சிங்-குத்தான்! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-86432711358822305452010-01-28T22:29:53.424-05:002010-01-28T22:29:53.424-05:00சொல்றவங்க எல்லாம் சொல்லியாச்சு இமா.. நீங்க தான் சொ...சொல்றவங்க எல்லாம் சொல்லியாச்சு இமா.. நீங்க தான் சொல்லனும் இனிமே.. :))

எல்போர்டும் ஒரு நாள் ரோட்டுல இறங்கித்தான் ஆகனும் இமா :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60421118874733754632010-01-28T15:34:17.924-05:002010-01-28T15:34:17.924-05:00நானும் ஏதோ பார்த்துக் கோலம் போடக் கத்துக்கலாம்னு வ...நானும் ஏதோ பார்த்துக் கோலம் போடக் கத்துக்கலாம்னு வந்தேன். இங்க எல் போர்ட் டொயோட்டா, ஹோண்டாலாம் ஓட்டுது.

பகுதி இரண்டுக்கு ஒவ்வொருத்தர் என்னென்ன கருத்துச் சொல்றாங்க என்று அப்பப்ப வந்து பார்த்துட்டுப் போறேன். :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55977804026988871182010-01-28T15:12:15.898-05:002010-01-28T15:12:15.898-05:00ஹி ஹி.. கற்பதே எனக்கு பிடிக்காது.. :))
அவங்க கொடுத...ஹி ஹி.. கற்பதே எனக்கு பிடிக்காது.. :))
அவங்க கொடுத்த சாய்ஸ்சஸ் தான் இது.. இதெல்லாம் பிடிக்கலன்னா உங்களுக்கு வேற எப்படி பிடிக்கும்ன்னு சொல்லிட்டு போங்க :)
நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-16759992375554718932010-01-28T15:12:05.949-05:002010-01-28T15:12:05.949-05:00நன்றி அண்ணாமலையான்..நன்றி அண்ணாமலையான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-43246617900780919682010-01-28T15:02:18.912-05:002010-01-28T15:02:18.912-05:00முதல்ல சொன்ன கமெண்ட்ட பேக் வாங்கிக்கிறேன்.
இன்னும...முதல்ல சொன்ன கமெண்ட்ட பேக் வாங்கிக்கிறேன்.

இன்னும் என்ன தீர்வுன்னு யோசிச்சிட்டுத்தான் இருக்காங்களாம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-23863241307245422912010-01-28T14:59:04.850-05:002010-01-28T14:59:04.850-05:00அப்டேட் -
டொயோட்டா ரீ-கால் குடுத்துருக்கான். வச்...அப்டேட் -

டொயோட்டா ரீ-கால் குடுத்துருக்கான். வச்சிருக்கிறவங்க எல்லாம் ஓடிப்போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்கோ..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-14932238074229642092010-01-28T14:54:31.273-05:002010-01-28T14:54:31.273-05:00ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ
எதுக்கு சிரிக்கிறேன்னு இன்னுமா ...ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ

எதுக்கு சிரிக்கிறேன்னு இன்னுமா தெரியல?

கற்கும் முறைகள்ல எனக்கு எதுவுமே பிடிக்கலை..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-9027554393336033142010-01-28T13:35:30.128-05:002010-01-28T13:35:30.128-05:00நல்ல பதிவு.. சுவாரஸ்யமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள...நல்ல பதிவு.. சுவாரஸ்யமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-15427281880050608322010-01-28T11:58:50.117-05:002010-01-28T11:58:50.117-05:00நன்றி இலா.. இங்க எல்லாரும் அலசறதே இந்த ரெண்டு மட்ட...நன்றி இலா.. இங்க எல்லாரும் அலசறதே இந்த ரெண்டு மட்டுந்தான்.. பாதிப் பேர் இது மீதிப் பேர் அது..

க்ளாஸ் போரடிச்ச காலமுண்டு.. அப்ப நிறைய பேர் இருந்தாங்க.. இப்பவெல்லாம் ஒரெ வரிசை தான்.. நல்லாதானிருக்குஎல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-59125272340586968982010-01-28T11:56:39.427-05:002010-01-28T11:56:39.427-05:00நன்றி வானதி.. கரெக்டா பாயிண்ட பிடிச்சுட்டீங்க.. நீ...நன்றி வானதி.. கரெக்டா பாயிண்ட பிடிச்சுட்டீங்க.. நீங்க சொன்ன அதே வழக்கைத் தொடர்ந்து வெளி வந்த அலசல் கட்டுரை தான் நான் படிச்சது. வீடியோ போட்டு விட்டு உட்காந்துட்டா குழந்தை ஐன்ஸ்டீன் ஆயிடுமா? :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-84012311826561936852010-01-28T11:03:35.122-05:002010-01-28T11:03:35.122-05:00ஹாய் ! எங்க குடும்பமே ஹோண்டா குடும்பம்... கேக்காதீ...ஹாய் ! எங்க குடும்பமே ஹோண்டா குடும்பம்... கேக்காதீங்க.. இவர் பிரெண்ஸ் எல்லாருமே ( ஒரே வகுப்பு தோழர்கள்) எல்லாம் முதல் காராவது ஹோண்டா... இப்போ எனக்கு ஹோண்டா என்றாலே வேண்டா வெறுப்பு... அக்கார்ட் வாங்கி நான் ஓட்ட 2 வருஷம் ஆச்சு.. வெறுப்பு தான் ..

படிக்கறதில எனக்கு பிடிச்சது ஒரு கிளாஸ்ல உக்காந்து கொஞ்சமாவது பெஞ்சி தேச்சு.. அப்புறம் முதல் பெஞ்சா இருந்தா ஒரு ஷவர் ... கி..கி...கி..கி..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-49215085988307172362010-01-28T10:53:04.681-05:002010-01-28T10:53:04.681-05:00சந்தனா, எனக்கும் இந்த வீடியோ, டி.வி. பார்த்து பிள்...சந்தனா, எனக்கும் இந்த வீடியோ, டி.வி. பார்த்து பிள்ளைகள் பழகுவதில் உடன்பாடில்லை. சில மாதங்களின் முன்பு சில பெற்றோர்கள் Little Einstein என்ற கம்பெனியின் மீது வழக்கு தொடர்ந்தார்கள். காரணம், அவர்களின் டி.வி.டி பார்த்து குழந்தைகள் (அவர்களின் விளம்பரங்களில் சொன்னது போல) எதையும் கற்றுக்கொள்ளவில்லையாம்.அடப்பாவிகளா!! டி.வி யை போட்டு விட்டு பெற்றோர் போனில் அரட்டை, கம்யூட்டர் என்று இருந்தால் குழந்தை எப்படி அறிவை வளர்த்துக் கொள்ளும். இது கூட தெரியாமல் என்ன ஒரு அறிவீனம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com