tag:blogger.com,1999:blog-4804358889976667438.post7748941937191999324..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: சரண் வந்திருக்கேன்..Unknownnoreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-76658017014073319402010-07-02T18:19:37.307-04:002010-07-02T18:19:37.307-04:00மிக்க நன்றி வசந்த்..
//class writing..//
அப்ப வக...மிக்க நன்றி வசந்த்..

//class writing..//

அப்ப வகுப்பறைல உக்காந்து எழுதினதுன்னு சொல்ல வர்றீங்க.. அதானே? :)))))))))))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-2427305730939058142010-07-02T09:43:01.564-04:002010-07-02T09:43:01.564-04:00ரசிச்சு படிச்சேன் ஒவ்வொரு வரியும் கிளாஸ் ரைட்டிங் ...ரசிச்சு படிச்சேன் ஒவ்வொரு வரியும் கிளாஸ் ரைட்டிங் நோ glass its class...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-71284963874022917292010-07-01T15:39:46.151-04:002010-07-01T15:39:46.151-04:00//எனக்குத் தெரியுமே! எனக்குத் தெரியுமே! நான் சரண் ...//எனக்குத் தெரியுமே! எனக்குத் தெரியுமே! நான் சரண் சொன்ன விதத்திலயேஏஎ... //

கர்ர்ர்ர்ர்ர்ர்.. இப்பூடி ரகசியத்தப் போட்டு உடைக்கக்கூடாது.. சந்துவுக்கு ஊசிஊஊஊஊசியக் கண்டெல்லாம் பயம் ஏஏஏஏஏதுமில்ல இமா.. நம்புங்கோ :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-52817577231089848182010-07-01T15:38:14.745-04:002010-07-01T15:38:14.745-04:00நன்றி ஜெய்லானி.. இப்போப் போலவே எப்பவும் தொடர்ந்து ...நன்றி ஜெய்லானி.. இப்போப் போலவே எப்பவும் தொடர்ந்து கலாய்ச்சிட்டு இருங்க.. அதுவே விருது தான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-35385340090391127572010-06-30T15:38:10.615-04:002010-06-30T15:38:10.615-04:00//வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்...//வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்னு சொல்ல மாட்டன்.. அதூஊஊஊ பரம ரகசியம் :)))))))//எனக்குத் தெரியுமே! எனக்குத் தெரியுமே! நான் சரண் சொன்ன விதத்திலயேஏஎ... கண்டுபிடிச்சிட்டன் அக்கா. ;)

//இமா பாட்டியே தான்.. கன்ஃபர்ம்ட்..// அதெல்லாம் ஓகே. நோ ப்ரொப்ளம்.
//நீங்க தங்கச்சி.. அக்கா கூட இல்ல :) ஆக்சுவலி, முன்னாடி பகுதியில உங்கள அத்தையாக்கியிருக்கன் பரணுக்கு.. // கிக் கிக்இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-2519104507719119592010-06-29T21:07:43.925-04:002010-06-29T21:07:43.925-04:00வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்னு...வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்னு சொல்ல மாட்டன்.. அதூஊஊஊ பரம ரகசியம் :)))))))

அதீஸ் பாட்டத்த :) ரெண்டுக்கும் இடையில இருக்கறதால.. இமா பாட்டியே தான்.. கன்ஃபர்ம்ட்.. நீங்க தங்கச்சி.. அக்கா கூட இல்ல :) ஆக்சுசல்லி, முன்னாடி பகுதியில உங்கள அத்தையாக்கியிருக்கன் பரணுக்கு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-7960698259611146422010-06-29T20:58:39.545-04:002010-06-29T20:58:39.545-04:00சந்தூஸ், நல்லா இருக்கு. இந்த டாக்டர் கூத்து படிக்க...சந்தூஸ், நல்லா இருக்கு. இந்த டாக்டர் கூத்து படிக்க நல்லா இருக்கு. ஏதோ நீங்களே போய் ஊசி போட்டு வந்தாப்போல அனுபவிச்சு எழுதி இருக்கிறீர்கள். இல்லை உங்கள் கணவரை கூட்டிச் சென்ற அனுபவமாஆஆஆஆஆ?.

மீதியை எழுதுங்கோ? அதீஸ் தான் அத்தையா? இமா பாட்டி????
நான் எப்பவும் அக்கா தான் ஹிஹி....vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-37378633929583963582010-06-29T20:17:44.264-04:002010-06-29T20:17:44.264-04:00நான் மெது மெதுவாத் தான் சாப்பிடுவன் அதீஸ் பாட்டத்த...நான் மெது மெதுவாத் தான் சாப்பிடுவன் அதீஸ் பாட்டத்த :))

தீபுக்குட்டிய வீட்டுக்கு அனுப்பி வையுங்க.. எனக்கு இங்க அவ்வளவா நண்பர்கள் இல்ல :( கூடச் சேர்ந்து விளையாட ஆள் வேனும்..

உங்க பின்னூட்டமே விருது மாதிரி தான் அதீஸ்.. அதுக்கு மேல எதுக்கூஊஊஊஊ :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-18388793269412299402010-06-29T20:15:53.164-04:002010-06-29T20:15:53.164-04:00நன்றிங்க அமைச்சரே.. இம்சை அரசனுக்கு நல்ல போட்டியா ...நன்றிங்க அமைச்சரே.. இம்சை அரசனுக்கு நல்ல போட்டியா இருக்குது உங்க பேரு :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-45117337820026427412010-06-29T20:14:45.187-04:002010-06-29T20:14:45.187-04:00இலா.. இப்ப வந்துட்டுப் போனதும் சரண் தான் :))
மறுப...இலா.. இப்ப வந்துட்டுப் போனதும் சரண் தான் :))

மறுபடியும் வர நாலஞ்சு நாளாவது ஆகும் இலா..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-49973982369973965952010-06-29T20:14:00.922-04:002010-06-29T20:14:00.922-04:00மிக்க நன்றி மஹி.. எந் தூக்கத்தக் கெடுக்க இப்படி சத...மிக்க நன்றி மஹி.. எந் தூக்கத்தக் கெடுக்க இப்படி சதி பண்ணுறீங்களே?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-18357956600830217032010-06-28T16:31:09.219-04:002010-06-28T16:31:09.219-04:00சரணும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டானா? சூப்பர்..ஒரே கு...சரணும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டானா? சூப்பர்..ஒரே குழந்தைகள் ராஜ்யமா இருக்கு எங்க பார்த்தாலும்! :)

அத்தைய தூங்க விடாதீங்க,அப்புறம் வாரக்கணக்குல தூங்கிருவாங்க..தட்டி எழுப்பி சீக்கிரம் வந்துடுங்க சரண்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-63525001482919616572010-06-28T10:43:18.062-04:002010-06-28T10:43:18.062-04:00எப்ப வருவார் சரண்...எப்ப வருவார் சரண்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-12824247986765283792010-06-28T07:55:31.436-04:002010-06-28T07:55:31.436-04:00சரண்.... கெதி கெதியாச் சாப்பிட்டுப்போட்டு வந்து மீ...சரண்.... கெதி கெதியாச் சாப்பிட்டுப்போட்டு வந்து மீதிக்கதையைச் சொல்லுங்கோ... தீபுக்குட்டி வெயிட்டிங்......athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-59099822055803917482010-06-28T07:55:31.435-04:002010-06-28T07:55:31.435-04:00தீபுக்குட்டி கொஞ்சம் லேட்டாத்தான் வந்திருக்கிறா என...தீபுக்குட்டி கொஞ்சம் லேட்டாத்தான் வந்திருக்கிறா என சரணிடம் சொல்லுங்கோ சந்து.

சரண் கதை நன்றாக இருக்கு. ஆ..... சந்துவுக்கும் கதை எழுத வருதூஊஊஊஊஊஊஊஊஊஉ... யாரங்கே..... ஜெய்..லானியின் கதாசிரியர் விருத்தைத் தூக்கிவந்து சந்துவுக்கு கொடுங்கோ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

பி.கு:
என் கதாசிரியர் விருதை, ஆமைப்பூட்டெல்லாம் போட்டுப் பூஊஊஊஊஊஊட்டி வச்சிருக்கிறேன்.... ஆரும் களவாட முடியாது, வாசலில் கோடாரிப் பூஸார் காவலிருக்கிறார்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-33894139788457360072010-06-27T10:44:42.167-04:002010-06-27T10:44:42.167-04:00அத்த இன்னமும் தூக்கக் கலக்கத்துல இருக்கா.. அவ கிட்...அத்த இன்னமும் தூக்கக் கலக்கத்துல இருக்கா.. அவ கிட்டக் கேட்டுத் தான் சொல்ல முடியும் :) நன்றி இமா பாட்டி :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-8584619751430843222010-06-27T10:43:39.596-04:002010-06-27T10:43:39.596-04:00நன்றி கவிசிவா.. முடிஞ்சா நீங்களும் தொடருங்க..நன்றி கவிசிவா.. முடிஞ்சா நீங்களும் தொடருங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-85452475431496234932010-06-27T10:43:03.072-04:002010-06-27T10:43:03.072-04:00அவ்வ்வ்வ்.. அவ எனக்கு ”சொந்த” அத்த இல்ல.. அப்பாவோட...அவ்வ்வ்வ்.. அவ எனக்கு ”சொந்த” அத்த இல்ல.. அப்பாவோட நண்பருக்கு “தெரிஞ்சவங்க” :) நன்றி ஹூசைன் பாட்டத்த.. நாங்க சந்திச்ச கத தனியா இருக்கு..

எப்பிடியோ, நீங்களும் அத்த மாதிரியே ஒரு மக்குதான் றத சொல்லாம சொல்லிட்டுப் போயிருக்கீங்க :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-24191348760651858102010-06-27T04:45:33.329-04:002010-06-27T04:45:33.329-04:00சுப்பர், கலக்கல். ;) ரசிச்சுப் படிச்சேன்.
எப்ப மீத...சுப்பர், கலக்கல். ;) ரசிச்சுப் படிச்சேன்.
எப்ப மீதிக் கதை சொல்ல வரீங்க சரண்?இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60417636921500618482010-06-27T02:49:52.495-04:002010-06-27T02:49:52.495-04:00சரண் சுட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நல்ல...சரண் சுட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நல்லாருக்கு சந்துkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-76888573734773557882010-06-27T02:06:10.789-04:002010-06-27T02:06:10.789-04:00//அத்த மாதிரி மக்குங்களுக்காக மேல படம் போட்டிருக்க...//அத்த மாதிரி மக்குங்களுக்காக மேல படம் போட்டிருக்கன்.//

அவ்வ்வ்வ்.. அத்தையோட மருமவன் மட்டும் ஜீஈஈஈனியஸா ஆகிட முடியுமா? ‘மரபு’ விடாதே!!

;-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17239715032106558302010-06-27T00:56:45.252-04:002010-06-27T00:56:45.252-04:00ஆ.. அப்பிடியா? கொஞ்சம் யோசிச்சு எழுதினேன்.. உங்க ப...ஆ.. அப்பிடியா? கொஞ்சம் யோசிச்சு எழுதினேன்.. உங்க பின்னூட்டத் படிக்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு.. ரொம்ப நன்றி.. இன்னிக்கு கனவுலயும் சரண் வராமயிருந்தா சரி தான்..

ஊசி போட்டது - //எதுவுமே பலிக்கல...// அப்படின்றதுல இருந்து புரிஞ்சுக்கனும்.. :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50400358073209677602010-06-27T00:54:18.122-04:002010-06-27T00:54:18.122-04:00அதெல்லாம் அந்த மாமாக்குத் தான்.. உங்களுக்கில்ல.. ப...அதெல்லாம் அந்த மாமாக்குத் தான்.. உங்களுக்கில்ல.. பயப்படவேண்டாம் :) நான் இப்பத் தான் உங்கட ப்ளாக் வந்தேன்.. நீங்க இங்க வந்திருக்கீங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-10469876916747092142010-06-27T00:22:33.542-04:002010-06-27T00:22:33.542-04:00நல்ல உணர்வுபூர்வமான கதை,அழகா இருக்கு. ஊசி போட்டதை ...நல்ல உணர்வுபூர்வமான கதை,அழகா இருக்கு. ஊசி போட்டதை விட்டுட்டீங்களே ஏன்..?
பாராட்ட நிறைய இருக்கு . வயிற்றுகுள்ள இருந்ததை சொன்ன விதம் கிரேட் ஏ பிளஸ்.......இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-56934027144381941582010-06-27T00:16:30.362-04:002010-06-27T00:16:30.362-04:00உங்களுக்கே உங்களுக்குத் தான்.. எவ்வளவு வேனுமோ எடுத...உங்களுக்கே உங்களுக்குத் தான்.. எவ்வளவு வேனுமோ எடுத்துச் சாப்பிடுங்க.. நன்றி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com