tag:blogger.com,1999:blog-4804358889976667438.post8071075146092812910..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: ”கம்பி” யூட்டர் ”இஞ்சி” “நீரு”Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60438135787407892462010-06-25T05:16:06.766-04:002010-06-25T05:16:06.766-04:00m,nice
interesting to read it,
different way of ...m,nice

interesting to read it,

different way of thinking..

write more....Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-42958461595486639902010-06-20T12:27:30.329-04:002010-06-20T12:27:30.329-04:00//நன்றி ஹைஷ்.. திகில் கதையா? உங்களையும் அந்த கோடார...//நன்றி ஹைஷ்.. திகில் கதையா? உங்களையும் அந்த கோடாரி பூஸையும் வச்சு வேணா எழுதவா? :))// இருங்கோ கொஞ்சம் கருப்பு கோட்டு போட்டுவரேன்...........ம்... இப்போ எழுதுங்கோ :)))ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-67579423688111386252010-06-18T22:46:51.062-04:002010-06-18T22:46:51.062-04:00நன்றி மஹி. ஹி ஹி.. தூங்குமூஞ்சி தான் அதிகமா எட்டிப...நன்றி மஹி. ஹி ஹி.. தூங்குமூஞ்சி தான் அதிகமா எட்டிப் பாக்கறாரு..

நன்றி வானதி.. ஆமா, டொமாரு பயங்கர ஃபேமஸாயிட்டார் :)

நன்றி வசந்த்.. சீரியசா எழுதினா யாரு படிப்பான்னு பயந்தான் :)

நன்றி ஹைஷ்.. திகில் கதையா? உங்களையும் அந்த கோடாரி பூஸையும் வச்சு வேணா எழுதவா? :))

நன்றிங்க கோமா.. அதே தான்.. ஆனா இது தண்ணியத் தட்டி இஞ்சில போடற இஞ்சினீரு :)) கார் பானட்டைத் திறக்கத் தெரிஞ்சா போலாமான்னு தெரியல.. ஆனா கண்டிப்பா கம்ப்யூட்டர் பொட்டியத் திறக்கத் தெரிஞ்சா போலாம் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-84191961907084385712010-06-18T19:53:28.794-04:002010-06-18T19:53:28.794-04:00இஞ்சி நீர்
தண்ணிலே ரெண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா...இஞ்சி நீர்

தண்ணிலே ரெண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா கிடக்குமே அதானா இதுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-78982400818115832852010-06-18T19:53:28.795-04:002010-06-18T19:53:28.795-04:00இஞ்சின்..நீர்...
அது நல்ல கார் பானட்டைத் திறந்தா ச...இஞ்சின்..நீர்...
அது நல்ல கார் பானட்டைத் திறந்தா சூடா இருக்குமே அதானே...அதப் படிச்சா அமெரிக்கா போலாமாgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-19153638205195202662010-06-12T01:04:13.061-04:002010-06-12T01:04:13.061-04:00கதை ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
//நேற்று ...கதை ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

//நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது..//

அடுத்த கதை திகில் கதையோ ???ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50205991204036729612010-06-06T13:21:50.935-04:002010-06-06T13:21:50.935-04:00@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.//வீட்டில எலி ...வெளில ...@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.//வீட்டில எலி ...வெளில புலி..//

உங்களப் பத்திச் சொல்லியிருக்கீங்களோ ஜெய்லானி???

க்கி..க்கி..கீஈஈஈஈஈ.. :))//

இல்லாட்டி வீட்டில எலிக்கு தீனி கிடைக்காதே !! ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17364186811592398122010-06-04T14:19:16.356-04:002010-06-04T14:19:16.356-04:00சீரியஸ் கதை எப்போ எழுதுவீங்க சந்தனா?சீரியஸ் கதை எப்போ எழுதுவீங்க சந்தனா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60262023895191914442010-06-01T15:50:34.028-04:002010-06-01T15:50:34.028-04:00/ நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது .../ நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது.. அப்போ சலுப்பாயிருந்த வேளையில் முதற் பகுதிக்கு வந்திருந்த உங்களிருவரின் பின்னூட்டங்களுந் தான் எனக்கு தெம்பூட்டின.. ரொம்ப நன்றி இருவருக்கும் :))/ பதினோரு மணிக்கு மேல கதையா?? கலக்குறீங்க சந்தனா!! நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல இருக்கு!!

ம்ம்..ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருந்த எழுத்தாளர்கள் மெல்லமெல்ல எட்டிப் பாக்கராங்கப்பா, வாங்க,வாங்க!! வேகமா வாங்க! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69215050853097094522010-06-01T09:21:57.659-04:002010-06-01T09:21:57.659-04:00அடடா! கடைசியில் டொமார்..இல்லை குமாருக்கு லவ்ஸ் என்...அடடா! கடைசியில் டொமார்..இல்லை குமாருக்கு லவ்ஸ் என்று முடிச்சுப் போட்டீங்கள். நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையாக இருக்கு.

//'டொமார' லேசில ஒருவருக்கும் மறக்க ஏலாமல் கிடக்கு போல இருக்கு. ;))//
எந்தை டொமாரா...ஹாஹா..vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55232446726332425702010-05-31T14:50:06.057-04:002010-05-31T14:50:06.057-04:00இமா.. டேக் யுவர் டைம் இமா..
கண்டிப்பா :) கொஞ்சம்...இமா.. டேக் யுவர் டைம் இமா..

கண்டிப்பா :) கொஞ்சம் நேரம் வேனும் அதுக்கு..

ஹாஹ்ஹா.. ஆமாம் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91862470060218004192010-05-31T14:06:53.224-04:002010-05-31T14:06:53.224-04:00//எனக்கும் கதைகள் தொடரவிருப்பம்தான், ஆனால் அது தான...//எனக்கும் கதைகள் தொடரவிருப்பம்தான், ஆனால் அது தானா வரோணும்.//என்று இமாவும் சொல்கிறா'ர்'. ;)

உடனே க்ளிக் ஆச்சு... சரண், பரண் & அரண் ஃப்ரென்ட் என்று. ;) அறிமுகப் படுத்தி வைங்கோ. எதிர்பார்க்கிறேன்.

'டொமார' லேசில ஒருவருக்கும் மறக்க ஏலாமல் கிடக்கு போல இருக்கு. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-62870948148596232872010-05-31T13:31:44.455-04:002010-05-31T13:31:44.455-04:00நன்றி ஹூசைனம்மா.. இல்லை.. கதைப்படி, ”இப்ப” இருவருக...நன்றி ஹூசைனம்மா.. இல்லை.. கதைப்படி, ”இப்ப” இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.. :) ஊரில் தான் இருக்கிறார்கள் :))

குமரனின் பாட்டி அந்தளவுக்கு விவரம் தெரியாதவரில்லை.. எனினும், அந்தக் காலத்து ஆளாய் ஊரிலேயே இருக்கும் அவருக்கு வந்த சந்தேகம் அப்படியாகிவிட்டது :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-60248647796206332752010-05-31T13:27:25.711-04:002010-05-31T13:27:25.711-04:00நன்றி பட்டாபட்டி.. ஹிஹ்ஹீஹீ :))நன்றி பட்டாபட்டி.. ஹிஹ்ஹீஹீ :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-1462978409042995082010-05-31T13:26:50.938-04:002010-05-31T13:26:50.938-04:00//வீட்டில எலி ...வெளில புலி..//
உங்களப் பத்திச் ச...//வீட்டில எலி ...வெளில புலி..//

உங்களப் பத்திச் சொல்லியிருக்கீங்களோ ஜெய்லானி???

க்கி..க்கி..கீஈஈஈஈஈ.. :))

குமரன் புலி தான்.. ஆனால் அவனுக்கும் அப்பப்போ அடி சறுக்கிவிட்டுட்டாங்கள்.. அதான் கதை..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-14327070369078038602010-05-31T13:24:16.339-04:002010-05-31T13:24:16.339-04:00இமா, ஆசியா.. நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங...இமா, ஆசியா.. நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது.. அப்போ சலுப்பாயிருந்த வேளையில் முதற் பகுதிக்கு வந்திருந்த உங்களிருவரின் பின்னூட்டங்களுந் தான் எனக்கு தெம்பூட்டின.. ரொம்ப நன்றி இருவருக்கும் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-85627651513998696782010-05-31T13:18:40.813-04:002010-05-31T13:18:40.813-04:00அதீஸ்.. குமரனின் ”கம்ப் இஞ்ச்” இமேஜை பலரும் டேமேஜ்...அதீஸ்.. குமரனின் ”கம்ப் இஞ்ச்” இமேஜை பலரும் டேமேஜ் செய்த நிகழ்வுகளின் தொகுப்பு தான் கதை.. அதனால் தான் எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்திருக்கிறது போல் இருக்கிறது.. இதை விட கோர்வையாக எழுத முடியவில்லை...

நகைச்சுவைக் கதையென்பதால், சாந்தியுடனான அந்த முதற்ச் சந்திப்புடன் முடித்து விட்டேன்.. மீதியெல்லாம் சொன்னால் காதல் கதையாகிடுமல்லோ :)

இட்ஸ் ஓக்கை அதீஸ்.. நேரமிருக்கும் போது செய்யுங்கோ.. நன்றி..

இதைத் தொடர முடியும் என்று தோணவில்லை.. ஆனால், சரணை வைத்து பரண், அரண் ஆகியோரைத் தொடரலாம் என்றொரு எண்ணம் இருக்கிறது :) அதை முன் வைத்துத் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்தேன்.. முடியும் போது பார்க்கலாம்.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-31484801659512278502010-05-31T13:08:28.513-04:002010-05-31T13:08:28.513-04:00//ஓங்கினாள்// இதை ஓங்கினார் என்று படிச்சுக்கறேனே இ...//ஓங்கினாள்// இதை ஓங்கினார் என்று படிச்சுக்கறேனே இமா :))

நன்றி இமா.. அது சரி, அதென்ன ”வி...ரா நீ”எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55182623629162162712010-05-31T12:58:05.424-04:002010-05-31T12:58:05.424-04:00முடிஞ்சிருச்சு ஆசியா.. ரொம்ப நன்றி.. நகைச்சுவையா வ...முடிஞ்சிருச்சு ஆசியா.. ரொம்ப நன்றி.. நகைச்சுவையா வேறெதுவும் இப்போத் தோணலை.. தோணினா எழுதறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-21963408608027709962010-05-31T06:31:30.578-04:002010-05-31T06:31:30.578-04:00ஆக, கொமாரும், சாந்திப்புள்ளயும் இப்ப அமேஏரிக்காவில...ஆக, கொமாரும், சாந்திப்புள்ளயும் இப்ப அமேஏரிக்காவில ’கம்பி’ட்டரைத் தட்டிட்டுருக்காங்களா இப்ப?

இந்தப் பதிவுல, பாட்டி கொமரன்கிட்ட, ‘சரி, ரேடியாதான் ரிப்பேர் பாக்கத் தெரீல; நீ ’கம்பி’ட்டர் இஞ்சிநீர்தானே, இந்தக் கம்பிவலையையாவது கொஞ்சம் சரிபண்ணித்தான்னு கேப்பாங்கன்னு நெனச்சேன்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-71536838493339457442010-05-31T05:15:32.305-04:002010-05-31T05:15:32.305-04:00ஹி..ஹிஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-86456958060975520962010-05-31T04:38:56.394-04:002010-05-31T04:38:56.394-04:00//(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??
க்கி..க்கி....//(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??

க்கி..க்கி..கீஈஈஈஈஈ.

வீட்டில எலி ...வெளில புலி....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50238047741826544622010-05-31T03:43:20.525-04:002010-05-31T03:43:20.525-04:00ஆ.... சந்து எங்கோ தொடங்கி எங்கோ வந்து முடிச்சிட்டீ...ஆ.... சந்து எங்கோ தொடங்கி எங்கோ வந்து முடிச்சிட்டீங்க. மொத்தத்தில கலக்கிட்டீங்க.

ஆனாலும் “சாந்தி” வந்ததிலிருந்துதான் கதையில ஒரு விறுவிறுப்பே இருந்துது, நானும் என்னாவோ நடக்கப்போகுதாக்கும் என கதிரை நுனிக்கே வந்திட்டேன்:)...... வைரஸ்தானா? ச்சே.....

எனக்கும் கதைகள் தொடரவிருப்பம்தான், ஆனால் அது தானா வரோணும், அத்தோடு தனிமை ஓரளவு இருந்தால்தான் சிந்திக்க முடியும்... இப்போ ஸ்கூலும் விடுமுறை.... பார்க்கலாம். நல்ல நகைச்சுவையாக எழுதிட்டீங்க வாழ்த்துக்கள்.. நீங்களும் தொடரலாம் சந்து இதை..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-9706119745887890502010-05-31T02:45:20.197-04:002010-05-31T02:45:20.197-04:00இம்முறை, இமா கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, சந...இம்முறை, இமா கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, சந்தூ'ஸ் காதைக் கிள்ள கையை ஓங்கினாள்.. :)))

நன்றி எல்ஸ். ;) சிரித்ததில் பக்கத்திலிருந்து பார்வைக்கணைகள், ஆஸ் யூஷுவல் "வி...ரா நீ" ;)))

நல்லா எழுதி இருக்கிறீங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-74658151916502923562010-05-31T02:01:43.345-04:002010-05-31T02:01:43.345-04:00ஆகா கதை முடிஞ்சிடுச்சா? இன்னும் எழுதுங்க,சந்தனா.ve...ஆகா கதை முடிஞ்சிடுச்சா? இன்னும் எழுதுங்க,சந்தனா.very interesting.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com