tag:blogger.com,1999:blog-4804358889976667438.post8848543063167788525..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: காவல் தெய்வங்கள்....Unknownnoreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6235000501644243542010-07-28T18:27:51.706-04:002010-07-28T18:27:51.706-04:00பாட்ட கேட்டேன் ஜீனோ.. நல்லாயிருக்கு.. பிடிச்சது தா...பாட்ட கேட்டேன் ஜீனோ.. நல்லாயிருக்கு.. பிடிச்சது தான்.. பகிர்ந்ததுக்கு நன்றி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-59137219339083353742010-07-28T18:26:37.668-04:002010-07-28T18:26:37.668-04:00பக்கத்துல புஜ்ஜி அமர்ந்திருக்காங்களா ஜீனோ? ஏகத்துக...பக்கத்துல புஜ்ஜி அமர்ந்திருக்காங்களா ஜீனோ? ஏகத்துக்கும் குஷியா இருக்கீங்க? :))

ஆமாங்கோ ஜீனோ.. தினமும் மாத்தி மாத்தி.. ச்சே..

அதென்ன நீங்க மட்டும் உங்கள ஒருமையில கூப்பிட்டுக்கலாம்.. நாங்க சொல்லப்படாதோ?

காணாம போயி பத்திரமா திரும்பி வந்ததுக்கு நன்றி :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-62246036412327954682010-07-28T14:04:19.021-04:002010-07-28T14:04:19.021-04:00மணியே..மணிக்குயிலே
மாலையிளம் கதிரழகே!
கொடியே..கொடி...மணியே..மணிக்குயிலே
மாலையிளம் கதிரழகே!
கொடியே..கொடிமலரே
கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர்க்கரமோ தொட இனிக்கும்!
பூ மரப் பாவை நீயடீ
இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி!

பொன்னில் வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்தபாவையே

எண்ண இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னையெண்ணி வாழுமெந்தன் ஆவியே

கண்ணிமையில் தூண்டிலிட்டு
காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணியெண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே!

நோ கார்த்திக்,நோ பாரதிராஜா,நோ ரஞ்சிதா,நத்திங் பட் இளையராஜா!ஹிஹிஹி!!http://www.youtube.com/watch?v=ZEbc5Bb6f9o

சந்து,சந்துபொந்தெல்லாம் வம்பு பண்ணும் இந்த பாஸ்வர்ட் பத்தி கவிதை வடிச்சுபுட்டீங்கோ,நொந்து நூடில்ஸ் ஆகிட்டீங்கோ??

ஜீனோ மொதல்ல விளக்கம் படிச்சிது..அப்றமா கவித படிச்சிது.ஸோ,பர்ஸ்ட் தபா படிக்க சொல்லவே நல்லா பிரிஞ்சிடுச்சி.ஹா..ஹா.ஹ்ஹா!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55079071137733292362010-07-27T17:40:17.524-04:002010-07-27T17:40:17.524-04:00இப்பிடியொரு கேள்வி வருமுன்னு தெரிஞ்சு தான் இன்னும்...இப்பிடியொரு கேள்வி வருமுன்னு தெரிஞ்சு தான் இன்னும் ரெண்டு நாளுல அதய எடுத்துடலாம்ன்னு இருக்கேன்.. அப்ப என்ன கேப்பீங்க? அப்ப என்ன கேப்பீங்க? வருகைக்கு நன்றி தங்க்ஸ்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-56843212146144640762010-07-27T17:37:59.346-04:002010-07-27T17:37:59.346-04:00நீங்க தான் அந்த இறைவனா இலா.. கொஞ்சம் கருணை காட்டுங...நீங்க தான் அந்த இறைவனா இலா.. கொஞ்சம் கருணை காட்டுங்க.. ஒரு வருஷத்துக்கு ஆயுட்காலத்த நீட்டிக்கொடுங்க.. ரொம்ப நன்றி வந்தமைக்கு.. அனேகமா இந்த நாட்டுல இருக்கற எல்லாரும் நிறைய பாஸ்வர்ட் உபயோகிக்கறாங்கன்னு நினைக்கறேன்.. இல்லியா?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-65223636324233414102010-07-27T17:35:37.791-04:002010-07-27T17:35:37.791-04:00ஹைஷ்.. பாதி சாண்ட்விச் உங்களுக்கு தரேன்னாரே ஜெய்லா...ஹைஷ்.. பாதி சாண்ட்விச் உங்களுக்கு தரேன்னாரே ஜெய்லானி.. தந்தாரா? :) அதுல பாதி எனக்குத் தந்துடோனும்.. ஓக்கை?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-27758037046028944482010-07-27T12:39:39.420-04:002010-07-27T12:39:39.420-04:00கவிதைக்கு ஒரு பதிவு... அதுக்கு விளக்கம் ஒரு பதிவு....கவிதைக்கு ஒரு பதிவு... அதுக்கு விளக்கம் ஒரு பதிவு...சூப்பர்ங்க... ஹா ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-21575907461810217552010-07-27T10:43:56.006-04:002010-07-27T10:43:56.006-04:00ஆஹா பழைய நினைவை தூண்டி விட்டுபுட்டீங்களே எல்ஸ்... ...ஆஹா பழைய நினைவை தூண்டி விட்டுபுட்டீங்களே எல்ஸ்... இதுல காமெடி என்னான்னா நான் தான் எத்தன நாளுக்குள்ள உங்க பாஸ்வேர்டுக்கு உயிர் போகும்ன்னு தேதி குறிக்கற ஆளு...ஒரு நாளப்போல இருக்காது... அதிலும் ஓல்ட்ஸு ரொம்ப மோசம்...

கவிதை அருமையா இருக்கு....இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-27728970662716298582010-07-27T05:18:47.650-04:002010-07-27T05:18:47.650-04:00ஜெய்லானி said...
//பதிவு விளக்கம் சூப்பர்...இதுக்...ஜெய்லானி said...
//பதிவு விளக்கம் சூப்பர்...இதுக்கு எதுக்கு பயம் .ஏற்கனவே கமெண்ட் மாடரேஷன் போட்டு வச்சிருக்கீங்க.. அது பத்தாம கமெண்ட் பாக்ஸையே தூக்கியது கொஞ்சம் ஓவரா தெரியல..

எல் போர்ட் ரொம்ப கஷ்டம்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///x10000000
July 26, 2010 12:30 AMஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-10718093463297009702010-07-26T19:48:39.309-04:002010-07-26T19:48:39.309-04:00அப்பாடி.. எனக்கு ஆதரவா இன்னொருத்தர்.. ரொம்ப நன்றி ...அப்பாடி.. எனக்கு ஆதரவா இன்னொருத்தர்.. ரொம்ப நன்றி மஹி..

அப்பிடியா? ம்ம்.. மெதுவா விசாரிச்சுக்கறேன் உங்ககிட்ட.. தகவலுக்கு நன்றி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-68853387677317539922010-07-26T19:44:16.625-04:002010-07-26T19:44:16.625-04:00நீங்க தான் சந்தேகம் கேக்கறதுல டாக்டர் பட்டம் வாங்க...நீங்க தான் சந்தேகம் கேக்கறதுல டாக்டர் பட்டம் வாங்கியிருக்கீங்களே.. அப்புறம் எப்பிடி இது புரியும்?? :)))

பயமாத்தேன் இருக்கு.. ரொம்ப மொக்கையாவே எழுதிட்டு இருக்கேனா.. யாராச்சும் வந்து ஏசிப்போடுவாங்களோன்னு.. அப்பிடியும் இருக்காங்க..

மறுபடியும் வந்ததுக்கு நன்றி ஜெய்லானி...எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-92068018161108927712010-07-26T16:27:05.858-04:002010-07-26T16:27:05.858-04:00சந்தனா,முதல்ல கவிதைய மட்டும் படிச்சிட்டு வந்தப்ப க...சந்தனா,முதல்ல கவிதைய மட்டும் படிச்சிட்டு வந்தப்ப கொஞ்சம் குழப்பமாதான் இருந்தது. ஆனா அந்த பாஸ்வர்ட் போட்டோவைப் பார்த்ததும் புரிந்துடுச்சு. :)

இந்த பாஸ்வர்ட்-ஐ எல்லாம் ஸ்டோர் பண்ணிவைக்கவே எதோ சாப்ட்வேர் இருக்காமே..அதெல்லாம் யூஸ் பண்ணிக்கலாம்ல?

நல்ல கவிதை!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-77918143506751554412010-07-26T00:30:07.153-04:002010-07-26T00:30:07.153-04:00//பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “எ...//பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//

ஒரு டீ வடை பார்ஸல்

அடுத்த பதிவு விளக்கம் சூப்பர்...இதுக்கு எதுக்கு பயம் .ஏற்கனவே கமெண்ட் மாடரேஷன் போட்டு வச்சிருக்கீங்க.. அது பத்தாம கமெண்ட் பாக்ஸையே தூக்கியது கொஞ்சம் ஓவரா தெரியல..

எல் போர்ட் ரொம்ப கஷ்டம்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-29797026166007129722010-07-26T00:26:11.172-04:002010-07-26T00:26:11.172-04:00//athira சந்து, கவிதை வித்தியாசமாக இருக்கு. கற்பனை...//athira சந்து, கவிதை வித்தியாசமாக இருக்கு. கற்பனை நன்றாக அமைந்திருக்கு. எனக்கு பாதிதான் புரியுது, பாதி புரியக் கஸ்டமாக இருக்கு.//

நா மட்டும் இதுல டாக்டர் பட்டமா வாங்கிருக்கேன் புரிய .அதான் ஆம்லட்டோட எஸ்கேப்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-85609474368372386672010-07-25T23:01:35.256-04:002010-07-25T23:01:35.256-04:00வாங்கப்பு.. அம்புட்டு கஸ்டமாவா எழுதியிருக்கேன்?? ப...வாங்கப்பு.. அம்புட்டு கஸ்டமாவா எழுதியிருக்கேன்?? பெருமையா இருக்குது எனக்கு :))))) அதுக்குத்தேன் கீழயும் ஒரு படத்தப் போட்டிருக்கேன்..

//ஹை...யாஹூ....... //

இப்பிடிச் சத்தம் போட்டெல்லாம் பாஸ்வர்டைச் சொல்லப்படாது.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-25983921126640145382010-07-25T22:51:07.126-04:002010-07-25T22:51:07.126-04:00நான் கண்டுபிடிக்கல தாயி உங்க விளக்கத்துக்கு அப்புற...நான் கண்டுபிடிக்கல தாயி உங்க விளக்கத்துக்கு அப்புறம் படிச்சேன்... அம்புட்டுத்தேன் நம்ம அறீவூ...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91620794333854106082010-07-25T22:49:16.914-04:002010-07-25T22:49:16.914-04:00//மானிடர் யார்க்கும்
புரிந்திடாத ரகசியக் குரலில்.....//மானிடர் யார்க்கும்
புரிந்திடாத ரகசியக் குரலில்...//

ஹை...யாஹூ.......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-34690223033675626332010-07-25T21:33:57.243-04:002010-07-25T21:33:57.243-04:00நன்றி வான்ஸ்.. அதுக்காகத் தான் அதயப் போட்டதே.. ஆனா...நன்றி வான்ஸ்.. அதுக்காகத் தான் அதயப் போட்டதே.. ஆனாலும், தோனுச்சு - புரியாம போயிடுமோன்னு.. அதான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-43972446650939264012010-07-25T20:39:46.013-04:002010-07-25T20:39:46.013-04:00சந்தூ, முதல் தடவை புரியவேயில்லை. அப்புறம் கீழே அந...சந்தூ, முதல் தடவை புரியவேயில்லை. அப்புறம் கீழே அந்தாள் ஏதோ ஒரு கதவினுள் தலையை விடும் படம் பார்த்ததும் நல்ல தெளிவாக விளங்கிட்டுது.
பாவம் அதீஸ் விளங்கவில்லையாம். அதீஸ், நான் எப்போதும் ஸ்டெடியாத்தான் நிற்கிறன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-22899497200305990122010-07-25T20:32:11.530-04:002010-07-25T20:32:11.530-04:00உங்களுக்கும் :) இமா :))))
கவி, அப்பாடி.. இப்போத் ...உங்களுக்கும் :) இமா :))))

கவி, அப்பாடி.. இப்போத் தான் நிம்மதியாயிருக்கு :)
அப்பிடி வைக்கக் கூடாதாம்ல.. அவங்க அதையுந்தான் சொல்லியிருக்காங்க.. பெரிய கஷ்டம் ஒன்னுமில்ல.. புலம்பி அலுத்துக்கறது தான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-87953375999770290272010-07-25T19:52:35.737-04:002010-07-25T19:52:35.737-04:00சந்தூ நல்லா புரிஞ்சிடுச்சு(அன்னிக்கே... சத்தியமா.....சந்தூ நல்லா புரிஞ்சிடுச்சு(அன்னிக்கே... சத்தியமா...நீங்க நம்போணும்)

பேசாம ஒரு துண்டு சீட்டிலே எல்லா பாஸ்வேர்டையும் எழுதி பத்திரமா வச்சுக்கோங்க. தேவைப்படும்போது பார்த்து தட்டுங்க...எப்பூடி?kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-50562591996574018822010-07-25T19:06:05.922-04:002010-07-25T19:06:05.922-04:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-84534739746428894292010-07-25T19:01:00.900-04:002010-07-25T19:01:00.900-04:00அப்பிடி வழிக்கு வாங்கோ அதிரா.. புரிஞ்சிடுச்சுன்னு ...அப்பிடி வழிக்கு வாங்கோ அதிரா.. புரிஞ்சிடுச்சுன்னு ஒத்துக்கொண்டு தான் ஆவோனும்.. :) இல்லாட்டி ரீச்சர் மனசு உடஞ்சு போயிடுவன்..

உங்களுக்கு ஓம்லெட் எல்லாம் கிடையாது. அ. கோ. மு தான் தருவனான்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-52202535999607762102010-07-25T18:20:05.256-04:002010-07-25T18:20:05.256-04:00ஆஹா... சந்து அதுவா இது? இப்பத்தான் கவிதையும் நன்றா...ஆஹா... சந்து அதுவா இது? இப்பத்தான் கவிதையும் நன்றாக இருக்கு.
எனக்கும் புய்ந்தது. இப்புடிச் சொன்னால்தானே என் போன்றவர்களுக்குப்:) புய்யும்.

நான் என்ன, அங்கிள், தாத்தா, பாட்டி, மாமி, பெரியம்மா...... இப்பூடி வரிசையிலயோ இருக்கிறேன்?.... பேபி எல்லோ?:)).

சரி சரி.... கோழிக்குஞ்சு முட்டையில எனக்கும் ஒரு ஓம்லெட் ப்ப்ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-22142684642524892952010-07-25T15:27:25.955-04:002010-07-25T15:27:25.955-04:00நன்றி இமா.. உங்களுக்கு (மட்டும்) புரிந்ததென எனக்கு...நன்றி இமா.. உங்களுக்கு (மட்டும்) புரிந்ததென எனக்கும் புரிந்தது :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com