tag:blogger.com,1999:blog-4804358889976667438.post8898702691975440123..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: புளியங்கொட்டையும் கொஞ்சம் பூர்வீக நினைவுகளும்...Unknownnoreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-4828384856569811112010-10-18T16:42:27.204-04:002010-10-18T16:42:27.204-04:00http://www.traditionalgames.in/home/property-games...http://www.traditionalgames.in/home/property-games/pallanguzhi-pallankuliஎல்எஸ்https://www.blogger.com/profile/03417736914319305179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-24480704571983467382010-08-07T19:55:55.565-04:002010-08-07T19:55:55.565-04:00எது??????????? எப்புடீ இருக்கு??????????????எது??????????? எப்புடீ இருக்கு??????????????இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-10185101822508754272010-08-07T17:59:02.858-04:002010-08-07T17:59:02.858-04:00அடடா ஒரு பதிவு போச்சே..!!அடடா ஒரு பதிவு போச்சே..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-59337323674197355892010-08-07T17:58:33.463-04:002010-08-07T17:58:33.463-04:00அடடா வடை போச்சே..!!!அடடா வடை போச்சே..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-79837760717093095742010-08-05T09:42:55.093-04:002010-08-05T09:42:55.093-04:00சந்தனா! சூப்பர்.. எனக்கும் ரூல்ஸ் புரியலை... பட் ஓ...சந்தனா! சூப்பர்.. எனக்கும் ரூல்ஸ் புரியலை... பட் ஓகை.. எங்கயாவது மக்கள்S இருப்பாங்க...எப்படியும் ஒரு வருடத்துக்குள்ள படிச்சிக்கலாம்...
எனக்கும் ஆடு புலி ஆட்டம்ன்னு ஒரு விளையாட்டு எங்க அப்பா சொல்லிக்கொடுத்தது நினைவிருக்கு.... யாருக்காவது தெரிந்தா சொல்லுங்க... அது முக்கோண வடிவில் கட்டம் வரைந்து விளையாடணும்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-15105201486743881122010-08-04T22:55:37.450-04:002010-08-04T22:55:37.450-04:00லீவு விட்டா முழு நேரமும்.. மத்த நாள்ல பள்ளிக்கூடம்...லீவு விட்டா முழு நேரமும்.. மத்த நாள்ல பள்ளிக்கூடம் விட்டொடனயே ஆரம்பிச்சிரும் கச்சேரி.. ஆமாம் கவி..

செவன் ஸ்டோன்ஸ் நாங்க அஞ்சாங்கல்லுன்னு சொல்லுவோம்.. அதுக்கு வீடியோ போட்டு விளக்குனாத் தான் சரியா வரும் :)))))) அதுலயே பலப்பல லெவல்ஸ் இருக்கு :))

வளையல் விளையாட்டு - தெரியல..

தென்னங்குச்சி (ஈர்க்குச்சி) விளையாட்டு - நாங்களும் அதே அதே..

நீங்களும் முடிஞ்சா ஏதோவொரு விளையாட்டப் பத்தி எழுதுங்க.. நொண்டி (பாண்டியாட்டம்) கூட ஓக்கே.

எனக்கும் கடுமையான nostalgia.. அதான் இப்படி எல்லாருக்கும் பரப்பி விட்டுகிட்டு இருக்கேன்.. :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-54588292319837015082010-08-04T22:50:55.950-04:002010-08-04T22:50:55.950-04:00வான்ஸ்.. எங்கட வீட்டுக்கு வாங்க.. விளையாடிப் பாக்க...வான்ஸ்.. எங்கட வீட்டுக்கு வாங்க.. விளையாடிப் பாக்கலாம்.. உங்க பக்கம் யாருக்குமே தெரியல இதப் பத்தி :) மலை அப்படின்றது அந்த குறிப்பிட்ட கட்டங்களுக்கான பேரு.. வெட்டறதுன்னா, எதிராளியோட காய நாம replace பண்ணிட்டு, அவங்களோடத மறுபடியும் ஆரம்பத்துல இருந்து நகர்த்த வைக்கறோம்.. அதனால, அவங்களுக்கு எல்லா காய்களையும் சுத்தி முடிக்க லேட்டாகும்..

அதுக்குத் தான் மஹியையும் இந்த மாதிரி படம் போட்டு விளக்கச் சொல்லியிருக்கேன்.. பாக்கலாம்.. அப்போ புரியுதான்னு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-88623810546320994262010-08-04T21:48:12.603-04:002010-08-04T21:48:12.603-04:00சந்தூ சிறுவயது ஞாபகங்களைக் கிளறிட்டீங்களே! லீவ் வி...சந்தூ சிறுவயது ஞாபகங்களைக் கிளறிட்டீங்களே! லீவ் விட்டாச்சுனா எப்பவும் இந்த மாதிரி விளையாட்டுக்கள்தானே! தாயம், பல்லாங்குளி(வேற வேற ரூல்ஸ் வச்சு பல வகைகளில் விளையாடுவோம். இப்ப மறந்து போச்சு), மஹி சொன்ன ஒட்டி(அதை நாங்க அட்டின்னு சொல்லுவோம்), உடைந்த வளையல் துண்டுகளை சேகரித்து ஒரு வட்டம் வரைந்து அதனுள் சிதற விட்டு ஆட்காட்டி விரலால் ஒரே மாதிரி டிசைன் உள்ள துண்டுகளை ஆட்காட்டி விரலால் சேர்த்து நகர்த்தி பிறா துண்டௌகளை அசைக்காமல் வட்டத்திற்கு வெளியே கொண்டுவருவது, தென்னங்குச்சியில் ஒரே அளவாக பத்து குச்சிகளும் நீளமாக இன்னொரு குச்சியும் வைத்து சிதறி விட்டு ஒவ்வொன்றாக அசையாம எடுப்பது(இப்போ ப்ளாஸ்டிக்கில் கிடைக்கிறது)... இப்படி பல விளையாட்டுக்கள். புளியங்கொட்டைகளை சேர்த்து வைத்து ஒத்தயா ரெட்டையான்னு விளயாடுவோம்.தாயம் கூட சதுரம 7*7 கட்டம் போட்டு ஒரு விளையாட்டு விளையாடுவோம் கேரம்போர்ட், செஸ் , சீட்டுவிளையாட்டுகள், செவன் ஸ்டோன்ஸ் இன்னும் சொல்லிட்டே போகலாம். இப்போ கிராமங்களில் கூட குழந்தைகள் இதை விளயாட மாட்டேங்கறாங்க. ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-70878469718970051502010-08-04T21:28:55.533-04:002010-08-04T21:28:55.533-04:00சந்தனா,
ஓவியம், விளக்கம் எல்லாம் நல்லா இருக்கு. ஒ...சந்தனா,
ஓவியம், விளக்கம் எல்லாம் நல்லா இருக்கு. ஒரு முறை விளையாடினால் புரியும் என்று நினைக்கிறேன். சரியா???
மலை என்கிறீங்க, வெட்டோணும் என்கிறீங்க எனக்கு ஒண்ணுமே விளங்கலை. இதிலை நீங்களும் மகியும் பின்னூட்டம் என்ற பெயரிலை பேசுவது சுத்தமா விளங்கவேயில்லை. பல்லாங்குழி ஓரளவு தெரியும். ஆனால் இது கேள்விப்பட்டதில்லை.

//சமையல் போட்டிக்கே மகி பின்னால் மறைஞ்சு வருபவர்,//
ஹாஹா...vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-67874277312564364812010-08-04T20:49:05.305-04:002010-08-04T20:49:05.305-04:00போன தடவ பதிவு போட்டவரே வடைய அவருக்கு தெரியாம நான் ...போன தடவ பதிவு போட்டவரே வடைய அவருக்கு தெரியாம நான் தூக்கிட்டு போனது கூட தெரியாம பதிவு போட்டவரைதான் கேக்கோனும்:)))

ஹாஹ்ஹா.. அதய இன்னும் நீங்க மறக்கலையா? சந்து பாலிசிப்படி நன்றல்லது அன்றே மறத்தல் நன்று.. அதேன்.. :)))

இந்த வாட்டி எப்பிடியோ சமாளிச்சுப்போட்டீங்க :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-12977618698402107632010-08-04T20:37:45.970-04:002010-08-04T20:37:45.970-04:00வடைய எல்லாம் தவறவிடுவதில்லை:))) சமையல் போட்டிக்கே ...வடைய எல்லாம் தவறவிடுவதில்லை:))) சமையல் போட்டிக்கே மகி பின்னால் மறைஞ்சு வருபவர், போன தடவ பதிவு போட்டவரே வடைய அவருக்கு தெரியாம நான் தூக்கிட்டு போனது கூட தெரியாம பதிவு போட்டவரைதான் கேக்கோனும்:)))

போனதடைவை ஏமாந்து போனதாலே இந்த தடவை விட்டுக் கொடுத்து விட்டேன். அன்புடன் ஆனந்தபடட்டுமே என:)

வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-20904621598358668312010-08-04T19:30:35.193-04:002010-08-04T19:30:35.193-04:00நன்றி ஹைஷ்.. இந்த வாட்டி வடையத் தவற விட்டுட்ட வருத...நன்றி ஹைஷ்.. இந்த வாட்டி வடையத் தவற விட்டுட்ட வருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டேன் :)))

உங்க வீட்டு ஆன்ரி எப்போ தல காட்டப் போறாங்க? ஜூஸ் ரெடி பண்ணி ரொம்ப நாளாச்சு :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-38542861212421056322010-08-04T19:29:04.597-04:002010-08-04T19:29:04.597-04:00நன்றி முகிலன்.. நீங்க ஆடு புலி ஆட்டத்தச் சொல்லலயே?...நன்றி முகிலன்.. நீங்க ஆடு புலி ஆட்டத்தச் சொல்லலயே?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-1318558802323685582010-08-04T19:24:44.158-04:002010-08-04T19:24:44.158-04:00//ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின...//ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின்னூட்டங்களும் நல்லா இருக்கு. வாழ்க சந்தூஸ். ;)//x100ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-62487295256853279502010-08-04T19:13:17.478-04:002010-08-04T19:13:17.478-04:00நாங்க இதே மாதிரி விளையாடுவோம். ஆனா வேற மாதிரி கட்ட...நாங்க இதே மாதிரி விளையாடுவோம். ஆனா வேற மாதிரி கட்டம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-25455536480193846772010-08-04T17:39:13.551-04:002010-08-04T17:39:13.551-04:00ஆ.. இமா அதுக்காக இப்படியா பாராட்டறது.. பாருங்க தும...ஆ.. இமா அதுக்காக இப்படியா பாராட்டறது.. பாருங்க தும்மிட்டு இருக்கேன்.. இதுக்கும் டிஷ்யூ ப்ளீஸ்.. :))

பல்லாங்குழிக்கு ஜெய்லானிய கேட்டிருக்கேன் இமா.. பார்க்கலாம்.. ஏற்கனவே சமையல் போட்டியத் தொடரனும்ன்னு மண்டைய பிச்சிட்டு இருக்கறதா கேள்வி.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-86856572744584581132010-08-04T17:35:44.323-04:002010-08-04T17:35:44.323-04:00படிச்சுப்போட்டு வந்து புரியலன்னு உண்மைய விளம்பிட்ட...படிச்சுப்போட்டு வந்து புரியலன்னு உண்மைய விளம்பிட்டு போகனும்.. ஓக்கை அதிரா???எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-61031702834884670532010-08-04T15:08:50.681-04:002010-08-04T15:08:50.681-04:00//ஜெய்லானி said...
அட அட என்னமா விளக்கி இருக்...//ஜெய்லானி said...

அட அட என்னமா விளக்கி இருக்கீங்க , சூப்பர்..... ஆனா இந்த மரமண்டைக்கு கொஞ்சமாதான் புரியுது.. //

கிக் கிக்இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17396807450833885902010-08-04T15:07:01.726-04:002010-08-04T15:07:01.726-04:00ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின்ன...ஓவியம் நல்லா இருக்கு. பதிவும் நல்லா இருக்கு. பின்னூட்டங்களும் நல்லா இருக்கு. வாழ்க சந்தூஸ். ;)

மஹீ... நல்லால்ல. க்ர்ர்.. இதைப் பின்னால்ல ஒரு காலம் எங்க போய்த் தேடுறது என்று மறந்து போய்டும் இமாவுக்கு. இப்புடி நல்ல விஷயம்லாம் உங்க ஸ்பேஸ்ல போஸ்டிங்கா போடணும். தொடர்ர்ர்ர் பதிவாப் போடலாமே. (அப்பதான் ஸ்மைலி போடுவேன் சொல்லிட்டேன்.)

எனக்கும் பல்லாங்குழி ரூல்ஸ் ப்ளீஸ். மறந்து போச். (ஆனால் போடுறவங்க யாரா இருந்தாலும் டீடெய்லா போஸ்டிங்கா போட வேணும். இப்பவே நன்றி.)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-32232978667104204442010-08-04T14:56:13.483-04:002010-08-04T14:56:13.483-04:00ஆ... சந்து, இதென்ன லூடோ மாதிரி இருக்கே.. சின்ன வயத...ஆ... சந்து, இதென்ன லூடோ மாதிரி இருக்கே.. சின்ன வயதில அதுதான் அதிகம் விழையாடியிருக்கிறேன், திரும்பப் படித்தால்தான் புரியுமென நினைக்கிறேன்.

படிச்சிட்டு வாறேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-40114912240837027532010-08-04T14:33:08.028-04:002010-08-04T14:33:08.028-04:00ஆஹா. கலக்கிட்டீங்க வசந்த்.. நல்ல பொருத்தமா அமைஞ்சி...ஆஹா. கலக்கிட்டீங்க வசந்த்.. நல்ல பொருத்தமா அமைஞ்சிருக்கு உங்க பிலாசஃபி :) ம்ம்.. ஆனா எதிராளிய வெட்டத் தேவையில்ல வாழ்க்கையில.. முடிஞ்சவரைக்கும் தாண்டிப் போயிடலாம்.

//கடைசியில் கிடைப்பது ஒண்ணும் இல்லை ஆனந்தத்தை தவிர நேரம் கழிந்தது தான் மிச்சம்//

உண்மை தான்.. வெற்றியோ தோல்வியோ விளையாட்ட அனுபவிச்சு விளையாடோனும்.. அது தான் ஆனந்தம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-22104570124474382672010-08-04T14:24:37.211-04:002010-08-04T14:24:37.211-04:00அய்ய.. ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு பவர் பாயிண்ட்ல.....அய்ய.. ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு பவர் பாயிண்ட்ல.. நீட்டாவும் வந்திருக்கு..

நான் இப்பிடிப் பண்ணுனேன்.. ஒரு ரெக்டாங்கிள், அதுல சில கோடுகள் - இதய ஒன்னா க்ரூப் பண்ணி, அதயே காப்பி பேஸ்ட் பண்ணி, திருப்பி திருப்பிப் போட்டு - இணைச்சாச்சு.. அப்புறம், இதயே பிக்சரா சேமிச்சு நேரடியாவே கணினியில இருந்து இறக்கியாச்சு.. மொத்தமே பத்து பதினஞ்சு நிமிஷம் தான் ஆச்சு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-86834916626910499892010-08-04T14:20:41.972-04:002010-08-04T14:20:41.972-04:00ஜெய்.. எனக்கும் பல்லாங்குழி பிடிக்கும்.. நக்கி வழி...ஜெய்.. எனக்கும் பல்லாங்குழி பிடிக்கும்.. நக்கி வழிக்கறதுன்னு சொல்லுவோம் :))))))))))

சின்ன விண்ணப்பம்.. பல்லாங்குழி - படங்களோட, விதிமுறைகளோட, தெளிவான விளக்கத்தோட, முடிஞ்சா எழுதி தொடருங்களேன்.. எனக்கு பாதி மறந்துடுச்சு :((

செஸ்.. ஒருக்கா தம்பி கிட்ட தோத்துப் போனதுல அவன் போட்ட ஆட்டத்துல வெறுத்துப் போயி விட்டாச்சு :)) அதுக்கு நெறய யோசிக்கனும்.. ரொம்ப கவனம் தேவைப்படற விளையாட்டுன்றதாலயே எனக்கு கொஞ்சம் பிடிப்பு கம்மியாயிடுச்சு.. அதுவும் படிப்பு மாதிரி ஆயிடும் :((எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-21835013367558957682010-08-04T14:14:00.478-04:002010-08-04T14:14:00.478-04:00நன்றிங் ஜெய்லானி.. எங்கூருல பெருசுங்க, சிறுசுங்க எ...நன்றிங் ஜெய்லானி.. எங்கூருல பெருசுங்க, சிறுசுங்க எல்லாரும் விளையாடும்.. கொஞ்சம் பேரு காசு கட்டி விளையாடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. எங்க வீட்டுல அதுக்கு தடா.. சூது மாதிரி ஆகிப் போயிரும்ன்னு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91776064584926068492010-08-04T14:12:47.931-04:002010-08-04T14:12:47.931-04:00நல்லா எழுதியிருக்கீங்க..!
வாழ்க்கை ஒருத்தி வந்தா ...நல்லா எழுதியிருக்கீங்க..!

வாழ்க்கை ஒருத்தி வந்தா ஆரம்பம்

எதிரிகள் நிரம்பிய உலகம்

எதிராளியை வெட்டினால்தான் வாழ்க்கை நடத்த முடியும்

நிலையில்லாத இருப்பிடம்

65ல முடியுற வயசு

இறுதியில் எதுவுமே எடுத்து போக முடியாது

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் இந்த தாய விளையாட்டு மாதிரியே

கடைசியில் கிடைப்பது ஒண்ணும் இல்லை ஆனந்தத்தை தவிர நேரம் கழிந்தது தான் மிச்சம்

பிலாசபி :))))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com