தலைப்பைப் பாத்து என்னவோ எதோன்னு பதறிப்போயிட்டீங்களா? :))
ஒன்னுமில்ல.. எனக்கு லீவு முடிஞ்சுட்டதால ப்ளாக்கு ஒரு ரெண்டு மூணு மாசம் லீவு விடலாம்ன்னு இருக்கேன்..
இதனால உங்களுக்கு கிடைக்கும் நன்மை:
நான் போடுற மொக்கை எல்லாம் படிச்சு அதுக்கு ஒரு கமெண்ட் வேற போடற வேலைகள் - யாவும் மிச்சம்.
தீமை:
உங்க ப்ளாக் ல முன்ன விட அதிக வேகத்தோட வண்டி ஓட்டி வந்து முட்டி மோதி கமெண்ட் போட்டுட்டு போகும் இந்த எல்போர்டு.
மே மாதிரி இல்லாட்டி ஆகஸ்ட் க்கு அப்புறம்.. பார்ப்போம்.. இதுவரைக்கும் உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..
ஆரது.. நமக்கும் விட்டாச்சு லீவுன்னு ஓடறது.. மறுபடியும் வந்துடுவம்ல.. லைசன்ஸோட..
ஒன்னுமே பிரியலே..?
ReplyDeleteஇன்னும் கொஞ்ச நாளைக்கு ப்ளாக் ல எதுவும் எழுதப் போறதில்ல.. அதத் தான் சொன்னேன்..
ReplyDelete//ஒன்னுமில்ல.. எனக்கு லீவு முடிஞ்சுட்டதால ப்ளாக்கு ஒரு ரெண்டு மூணு மாசம் லீவு விடலாம்ன்னு இருக்கேன்..
ReplyDelete//
லீவு முடிஞ்சிருச்சின்னா எதுக்கு ப்ளாக்குக்கு லீவு விடணும்னு எனக்கு தெரியலையே? நாங்க எல்லாம் வேலை பாத்துக்கிட்டே ப்ளாகல?
//இதனால உங்களுக்கு கிடைக்கும் நன்மை:
நான் போடுற மொக்கை எல்லாம் படிச்சு அதுக்கு ஒரு கமெண்ட் வேற போடற வேலைகள் - யாவும் மிச்சம்.//
கண்டிப்பா நான் இதை மிஸ் பண்ணுவேன். (அதுவும் நான் லேட்டாத்தான் இந்த ப்ளாகயே கண்டுபிடிச்சேன். அதுக்குள்ள கடைக்கு லீவு விட்டுட்டா?
//தீமை:
உங்க ப்ளாக் ல முன்ன விட அதிக வேகத்தோட வண்டி ஓட்டி வந்து முட்டி மோதி கமெண்ட் போட்டுட்டு போகும் இந்த எல்போர்டு.
//
இதுக்கெல்லாம் பயந்தவிங்களா நாங்க?
போர்க்கொடி :) நன்றி முகிலன்..
ReplyDeleteஅதெல்லாம் இல்லீங்க.. ஏப்ரல் ல கொஞ்சம் ப்ரோஜக்ட்ஸ் (என் பாஷைல :) )முடிக்க வேண்டியதா இருக்கு.. அதான்..
நடுவுல ஏதாவது சீரியசா எழுதனும்ன்னு தோனுச்சுனா எழுதி வச்சுட்டு அப்புறமா ரிலீஸ் பண்றேன்..
உங்க ஸ்பீடென்ன எங்க ஸ்பீடென்ன? இதெல்லாம் 20 எம்பிஎச் ல ஓடற வண்டி.. ஒரு பதிவ முழுசா எழுதி முடிக்க ரெண்டு ரெண்டற மணி நேரம் ஆவுது (டிலே திங்கிங் ல தான்.. டைப்பிங் வேகமாத் தான் இருக்கு :) )
மத்தவங்களோடதெல்லாம் மிஸ் பண்றோம்ன்னும் ஃபீலிங்.. அதுவும் ஒரு காரணம்..
தனுஷ் பட டைட்டில் போட்டிருக்காங்களே..என்னன்னு பாத்தா..வெகேஷனா??
ReplyDeleteவேலைய பாத்துகிட்டே சைட்ல எழுதலாமே சந்தனா?? :)
என்ன எழுதன்னும் யோசிக்க வேண்டியதா இருக்கு மஹி.. (நம்மளோடது கொஞ்சம் மரத்தால ஆனது:) )
ReplyDeleteமேட்டரும் கிடைக்க மாட்டேங்குது :) அதுவுமில்லாம மத்த ப்ளாக்ஸ் எல்லாம் மிஸ் பண்றேன்.. நான் முன்னாடியே சொல்லியிருந்த வேலையெல்லாம் ஆரம்பிக்கனும்.. ஏப்ரல் டெட்லைன்..
உங்க ஐடம்ஸ் எல்லாம் பண்ணிடறேன் அந்த நேரத்துல :)
Plz try my items 2 Ls. Happy vacation.
ReplyDeleteஇமா.. I have already put in some coriander seeds.. I will post if I too do some aruvadai :)))
ReplyDeleteவெக்கேஷனோ வேலையோ.. சீக்கிரம் வாங்க...வில் மிஸ் யூ!!!
ReplyDeleteபுல்லரிக்குது இலா.. கண்டிப்பா சீக்கிரம் வரேன்..
ReplyDeleteநான் வழக்கம் போல உங்க ப்ளாக் எல்லாம் வருவேன்.. அதனால பெருசா எதுவும் மிஸ் பண்ணிட மாட்டீங்க :)
வேலைக்குப் போறதுனால (work from home or office?) புது அனுபவங்கள் நிறையக் கிடைக்கும். அதை எழுதுங்க. உங்க வேலை சம்பந்தமாவும் எழுதுங்க. எதுவானாலும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க. No straining. லாங் பிரேக் வேண்டாம்.
ReplyDeleteநன்றி ஹூசைனம்மா.. ஆஃபிஸ் வேல தான்.. ட்ரெய்னி..
ReplyDeleteஅனுபவங்கள்ல எழுதனும்ன்னு தோனுறத கண்டிப்பா அப்பப்ப எழுதி வச்சுட்டு, நேரம் கிடைக்கறப்ப நிறைய மேட்டரோட ஃபுல் டைம் வந்துடறேன்..
உள்ள ஒளிஞ்சு இருகிற எழுத்தாளர் & கவியை எடுத்து வெளி விடுங்க என்றால் இப்படி அடம் பிடிக்கிறீங்களே... அட்லீஸ்ட் உங்களுக்கு தலைவலி வராம தவிர்க இன்னும் ஒரு தலை இருக்கு, இங்க அது கூட இல்லை..எப்படி ஓடி ஓடி தேய்ஞ்சு போய்ட்டேன்...
ReplyDeleteமுழு விடுமுறை விடாமல் வார விடுமுறை விடுங்கோ...
லீவு விடாமல் தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் :)
nandri
ReplyDeleteஎழுத்தாளருக்கும் கவிக்கும் மண்டைல மசாலா காலியாயிடுச்சு ஹைஷ்.. அதான். .ரெஸ்ட் வேணுமாம்.. கண்டிப்பா தொடர்றேன்..
ReplyDeleteபுரியுது உங்க நிலைமை.. சமையல் வேற நீங்களே செய்யனும்.. அதுவே பாதி தேய்மானத்துக்கு காரணம்ன்னு நினைக்கரேன் :)
ப்ரோக்கன் ஹார்ட்.. ஏன் என்னாச்சு உங்களுக்கு..