எனக்கு எதைச் சொல்லுறது எதை விடறதுன்னு தெரியல! ரொம்ப நல்லாயிருந்தது.. "தீதும்" "நன்றும்" சிறு சிறு கவிதைகளாக படம் முழுக்கத் தூவி விட்டிருக்காங்க.. நாமும் வாழ்க்கையில இப்படி பல நல்ல நேரங்களை நல்ல மனிதர்களைக் கடந்து வந்திருப்போம்.. ரயில் பயணத்திலோ இல்லை கல்லூரியிலோ.. சில சின்னச் சின்ன உதவிகள் கூட "காலத்தால் செய்யும் உதவி சிறிதெனினும்.." ன்ற மாதிரி நமக்கு அப்போதைக்கு பெருசா உதவியிருக்கும்.. அவங்களுக்கு இப்போ நம்ம நினைவு இல்லாட்டியும் நம்ம மனசுல அவங்க எப்பவுமே இருப்பாங்க. காட்சியமைப்புகள் சூப்பர்ப்!! நல்லா அழுதேன்.. :)) ஆனா இந்தளவுக்கு திக் திக் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில நேரடியா ஏற்பட்டிருக்காது (குறைந்தபட்சம் எனக்கு ஏற்பட்டதில்ல).
அதென்னமோ படம் பாத்துகிட்டு இருக்கும் போதே இந்தப் பாட்டு கேக்கனும்ன்னு ஆசையா இருந்தது..
எல்லாரும் பொங்க வச்சு முடிச்சுட்டீங்களா? மிச்சம் மீதி ஏதாவது இருந்தா ஒரு ஐஸ் பொட்டியில வச்சு எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க. புண்ணியமாப் போவும்.. பக்கத்துல இருக்கறவங்களா இருந்தா நானே வந்து டோர் பிக்கப் பண்ணிப்பேன் :)..
ரொம்ப ரசித்து எழுதி இருக்கீங்க....
ReplyDeleteHi! ;)
ReplyDelete//மிச்சம் மீதி ஏதாவது இருந்தா ஒரு ஐஸ் பொட்டியில வச்சு எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க.// ம்.. ;)
//நான் பொதுவா படம் பார்க்கறதுக்கு முன்னாடி கதை தெரிஞ்சுக்க மாட்டேன்.. இத்துனூண்டு கூடத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு ஒரு அல்ப ஆசை..//
ReplyDeleteநான் உங்களுக்கு நேர் ஆப்போசிட் ..கிட்டதட்ட பத்து பேராவது நல்ல இருக்குன்னு ஐ எஸ் ஐ சர்டிபிகேட் குடுத்தாதான் போய் பார்ப்பேன்.... ஆனால் என்னையே அசைத்த படம் புவனா ஒரு கேள்வி குறி ? ((அது மாதிரி ஒரு கதை இன்னும் டப்பிங்கில் கூட வரலை )) அதில் ரஜினியின் நடிப்பை விட அந்த மனிதராகவே வாழ்ந்திருப்பார் .
என்னாச்சு நம்ம கடைப்பக்கம் வர்றதே இல்லை... கோபமா...?
ReplyDelete