26 September 2010

எ கொ ச இ?



இப்போதான் இந்தக் குறும்படத்தப் பாத்தேன்.. Just for fun.. யாரும் அடிக்க வராதீங்க மக்கள்ஸ் :)

போன இடுகைக்கான தொடர்ச்சி இது.. புரிஞ்சுதா? பயப்படாம பாத்து, சிரிக்கோனும்.. சிரிச்சதப் பாத்து மத்தவங்க யாரும் பயந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல..

22 comments:

  1. grrrrrrrrrrrrrrrrrr!
    பாத்துட்டு வரேன்.:)

    ReplyDelete
  2. ஹஹ்,,ஹா..ஹா!!
    ஹஹ்,,ஹா..ஹா!!
    ஹஹ்,,ஹா..ஹா!!
    இந்த சிரிப்பு போதும்னு நினைக்கிறேன்.;)

    ReplyDelete
  3. நோப்.. அண்ணாத்த ஏற்கனவே ரொம்ப பயந்த சுபாவம்.. இப்பிடியெல்லாம் அவர பயப்படுத்தக் கூடாது.. :)

    ReplyDelete
  4. முடிவு செரியில்ல..

    ஆயாள் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருந்தா பேய் இரக்கப்பட்டு ஓடிப் போயிருக்கும். :)))))))

    ReplyDelete
  5. //ஹஹ்,,ஹா..ஹா!!
    ஹஹ்,,ஹா..ஹா!!
    ஹஹ்,,ஹா..ஹா!!
    இந்த சிரிப்பு போதும்னு நினைக்கிறேன்.;) // மகிக்கு என்ன ஆச்சு!!!! ;))))

    சந்தூஸ் //Labels: பார்த்ததில் பிடித்தது // என்ன பிடித்தது!! யாரைப் பிடித்தது!! ;))

    ReplyDelete
  6. சிங்கத்தை அதன் குகையிலயே சந்திக்க, அவரும் பேயாகிட்டாரோ!!

    ReplyDelete
  7. செரியில்லையா?? சரி.. உங்க தீர்வ பரிசீலனைக்கு எடுத்துக்கறோம்..

    ReplyDelete
  8. இன்னும் யாரையும் பிடிக்கல இமா.. ஹாஹ்ஹா.. என்னையும் சேர்த்து :)

    ReplyDelete
  9. அடங்கொக்கா மக்கா.....இப்ப இவனுங்களை யாரு விரட்டுவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. வேறாரு? நாம தேன்..

    கம்ப்யூட்டருல V பட்டன்ல ஏதும் கோளாறா ஜெய்லானி? :)))

    ReplyDelete
  11. சந்தூ, என்ன பேய், பிசாசு வீடியோவா? ஜெய்யின் கமன்ட் பாத்தா பயமாகீது. எதற்கும் நாளை காலையில் பார்த்துட்டு கமன்ட் சொல்றேன். சரியா?

    ReplyDelete
  12. வான்ஸ்.. வீடியோ ஜெய் கமென்ட் அளவுக்கு பயமாயிருக்காது :)))) சரி, காலையிலே பாருங்க.. சும்மா, ஜாலி வீடியோ தான்..

    ReplyDelete
  13. ஏ நாசமா போற பேயே உன்னை எப்படி விரட்டறேன் பாரு?.....

    எப்படி விரட்டினான் ,சந்து நீங்களே விடை சொல்லிடுங்க.பச்சபுள்ளைக்கு ரொம்ப பயமாயிருக்கு.

    ReplyDelete
  14. //கம்ப்யூட்டருல V பட்டன்ல ஏதும் கோளாறா ஜெய்லானி? :))) //

    ஜெய்லானி கம்ப்யூட்டர்ல கோளாறா...?..!!! க்கி..க்கி......ஹ்...ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  15. //பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” : //

    என்னது திரும்பவும் கமெண்ட் மாடரேஷனா..???????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. ((( கமெண்ட் ஆப்ஷனில் ஒன்லி கூகிள் மட்டும் வையுங்க யாரும் அனானியா கமெண்ட் பண்ண முடியாது ))

    ReplyDelete
  17. முள்ளை முள்ளாலதான் எடுக்கோணும் ம்ம்

    http://www.youtube.com/watch?v=B94WM0dlhzc
    கருப்பு மஞ்சள் சிவப்பு இதையும் பாருங்கோ....

    ReplyDelete
  18. வசந்த்.. பேக் திறக்கற வரை பாத்தேன்.. அதுக்குமேல பயமா இருக்கு அத பாக்கறதுக்கு.. துணைக்கு ஆள் இருக்கறப்ப பாத்துக்கறேன்.. நன்றி..

    ReplyDelete
  19. ஆசியா.. இதுக்குப் போயி பயப்படலாமா? அப்படித் தான் விரட்டினான் :)

    ReplyDelete
  20. ஜெய்லானி.. கூல்.. கொஞ்சம் நாள் போகட்டும்.. மறுபடியும் எடுத்துடலாம்.. சரியா?

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)