12 October 2010

சிலே

எல்லாரும் நல்ல படியா மேல வந்து சேரனும் (கடவுளே)!

http://www.reuters.com/article/idUSN0925972620101013

9 comments:

  1. I hope each and every person involved will be out safetly.

    ReplyDelete
  2. வந்துடுவாங்க..எல்லாருமே இளைச்சு,அந்த கேப்ஸ்யூல்-ல ஃபிட் ஆகும் அளவுக்கு இருப்பதா நியூஸ் பாத்தேன்.நல்லபடியா வந்துடுவாங்க.

    ReplyDelete
  3. ஆமாப்பா, நல்லபடியா வந்துடணும். நான் முதல்லருந்து இதுகுறித்த செய்திகளைப் படிச்சுகிட்டிருக்கேன்.

    ReplyDelete
  4. ஆச்சிரியம்தான்...விடாமுயற்சியும் ,மீட்புக்குழுவின் ஆதரவும் படிக்கும்போதே மெய்சிலிர்க்குது.. மற்றவர்களும் சேஃபா வர பிராத்தனைகள்

    ReplyDelete
  5. தத்ரூப காட்சிகள்,மேலே வந்து ஆரத்தழுவி கண்கலங்கி விட்டது.நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. இப்ப தான் நியூஸ் பாத்தேன். கடைசி ஆளை வெளியே கொண்டு வர வேலை நடப்பதாக. அவர்களின் மன தைரியத்தினை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  7. சற்று முன் பார்த்த செய்தி.. 33 பேரையும் வெளிய கொண்டு வந்துட்டாங்களாம்.. சந்தோஷமா இருக்கு.. இவ்வளவு நாள் இருந்துட்டு கடைசில எதுவும் பிசகிடக் கூடாதுன்னு இருந்தது.. எல்லாம் நல்ல படியா நடந்திட்டது.. அந்த டீமோட முயற்சிக்கு வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நன்றி இலா.. வந்தாச்சு..

    நன்றி மஹி.. வந்துட்டாங்க மஹி..

    நன்றி ஹூசைனம்மா.. இந்தச் செய்தியைப் பாத்ததும் உங்க நினைவு தான் வரும்.. முதல்ல இதப் பத்தி தெரிஞ்சிட்டதே உங்க ப்ளாக்ல இருந்து தான்..

    நன்றி ஜெய்லானி.. மீட்புக் குழுவுக்கு hats ஆப்!!

    நன்றி ஆசியா.. நீங்க பார்த்தீங்களா? இங்க டிவி இல்ல :(

    வான்ஸ்.. அப்டேட்டுக்கு நன்றி.. உள்ள இருந்தவங்க, வெளிய கொண்டுவந்தவங்க எல்லாருமே சிம்ப்ளி க்ரேட்!

    ReplyDelete
  9. இதுவே நம் நாட்டில் என்றால் நிலைமை என்னவாயிருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை :-(

    அத்தனை பேரையும் நல்ல படியாக மிட்டதில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)