நன்றி இலா.. //மிஸ்ஸிங் தெம் டெர்ரிப்லி!// அதே தான் இங்கிட்டும்.. நான் ரெண்டு மூணு கடிதம் அனுப்பிவிட்டேன்.. மனசு கிடந்து அடிச்சுக்குது அப்பப்போ... அதான்..
வான்ஸ்.. மூஞ்சி புத்தகத்தில் பாத்தீங்களோ? கேட்டதாகச் சொல்லி விடவும்.. அது என்னோட பாட்டு இல்ல.. பூசார் பாடிட்டுத் திரிவார்.. அது தான் அவருக்கு அதையே திருப்பி பாடிக் காட்டியிருக்கிறேன்..
நேற்று ஹைஷ் அங்கிளிடம் இருந்து பதில் வந்தது. வெகேஷனில் இருப்பதால் பிசியாக இருப்பதாக தெரிவித்தார். :)) I think he checks his mails from iPhone and blogs dont display well in iPhone :)) வெகேஷனில் இருந்தாலும் எடக்கு மடக்கு குறையல :) "தொப்பி" போடவான்னு கேட்டா வீராகிட்ட சொல்லி எனக்கு தொப்பி போட வைக்கணுமாம்... குல்லாய்க்கே குல்லாய் போட :))
சூப்பர் சந்தூஸ்! படங்களும் பாட்டும்... மிஸ்ஸிங் தெம் டெர்ரிப்லி!
ReplyDeleteஒரு கடிதம் அனுப்பினேன் சேர்ந்ததோ சேரலையோ தெரியலையே!
நன்றி இலா.. //மிஸ்ஸிங் தெம் டெர்ரிப்லி!// அதே தான் இங்கிட்டும்.. நான் ரெண்டு மூணு கடிதம் அனுப்பிவிட்டேன்.. மனசு கிடந்து அடிச்சுக்குது அப்பப்போ... அதான்..
ReplyDeleteமுதல் இரண்டு நபர் பற்றி தெரியவில்லை. பைலட் அண்ணா லீவில் போவதாக மூஞ்சி புத்தகத்தில் பார்த்த ஞாபகம். நல்ல ஃபீலிங்ஸா பாடி இருக்கீங்க, சந்தூ.
ReplyDeleteஎப்படியாவது கண்டு பிடிச்சு அழைச்சிட்டு வந்தா சரி.நானும் அதிக்கு மெயில் செய்தேன்.பதில் இல்லை.
ReplyDeleteஅவரவர் வசதிபோல் வரட்டும் என்று தோன்றினாலும் மிஸ் பண்ணுகிறேன் என்பது உண்மை. சந்தனா.
ReplyDeleteபப்பி ஒருநாள் ஓடிவந்து ஒரு கமண்ட் போட்டுட்டு ஓடிட்டு. ;)
:(
ReplyDeleteவான்ஸ்.. மூஞ்சி புத்தகத்தில் பாத்தீங்களோ? கேட்டதாகச் சொல்லி விடவும்.. அது என்னோட பாட்டு இல்ல.. பூசார் பாடிட்டுத் திரிவார்.. அது தான் அவருக்கு அதையே திருப்பி பாடிக் காட்டியிருக்கிறேன்..
ReplyDeleteஆசியா.. நானும்.. சரி, வரும் பொழுது வரட்டும் என விட்டேன்.. நலமாயிருக்கேன், பிறகு வாறேன்னு ஒரு வார்த்தை போதும்.. :(
ReplyDeleteஆமாம் இமா.. பப்பியும் அக்கா அண்ணாவைக் காணாம சொங்கிப் போயிடுச்சு போல..
ReplyDeleteநன்றி ஜெய்.. எனக்கும் :( இப்படித் தான் இருக்கு..
ReplyDeleteநேற்று ஹைஷ் அங்கிளிடம் இருந்து பதில் வந்தது. வெகேஷனில் இருப்பதால் பிசியாக இருப்பதாக தெரிவித்தார். :)) I think he checks his mails from iPhone and blogs dont display well in iPhone :))
ReplyDeleteவெகேஷனில் இருந்தாலும் எடக்கு மடக்கு குறையல :) "தொப்பி" போடவான்னு கேட்டா வீராகிட்ட சொல்லி எனக்கு தொப்பி போட வைக்கணுமாம்... குல்லாய்க்கே குல்லாய் போட :))
hmm..yeah,the blogsphere is boring without them santhana!
ReplyDeleteநானும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப மிஸ் பண்றேன் :(. வந்து நல்லா இருக்கேன்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும்னு இருக்கு.
ReplyDeleteஅன்பு சந்தனா, காணவில்லை என பதிவிட்டதற்கும், அதில் சேர்ந்து தேடிய இலா,வானதி, ஆசியா உமர், இமா, ஜெய்லானி, மகி & கவிசிவா அனைவருக்கும் மிகவும் நன்றி.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
;)
ReplyDelete