உலகக் காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
காதலும் இந்த ஓவியத்தைப் போன்றதே..
சிக்கலானது ஆனால் அழகானது!
புரியாதது ஆனால் அர்த்தமுள்ளது!!
எனக்குப் பிடித்த இரண்டு காதல் பாடல்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..
(ரெண்டாவது பாட்டு ஜீனோ சொல்லி அறிந்தது.. )
வாழ்த்துகள் சந்தனா...
ReplyDeleteநன்றி முகிலன்!!
ReplyDeleteஹி.. ஹி.. ரீடர்ல பதிவை அன்னிக்கேப் பாத்துட்டாலும் இன்னிக்குத்தான் கருத்து எழுதலையேன்னு நாபகம் வந்துச்சு!!
ReplyDelete//காதல் சிக்கலானது; புரியாதது//
கல்யாணமாகி ரெண்டு வருஷமிருக்குமா உங்களுக்கு? ;-)
அப்புறம் “ரகசியமானது” பாட்டு இப்பத்தான் தெரியுமா? அதிர்ச்சி!! என்னைவிட ஸ்லோவா இருப்பீங்க போல (சினிமா விஷயத்துல)!!
டேங்க்ஸ் ஃபார் போத் ஸ்வீட் ஸாங்க்ஸ்!! (பீட்டரேதான்!!)
:) வாங்க வாங்க.. சிக்கலானது, புரியாதது.. இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி.. இப்பல்லாம் அழகானது, அர்த்தமுள்ளது..
ReplyDeleteசரியாச் சொல்லியிருக்கந்தான? :))
ஆமா.. ஜீனோ ஒருக்கா அறுசுவைல சொல்லியிருந்தத படிச்சிட்டுத் தான் தெரிய வந்துச்சு! நல்ல பாட்ட மிஸ் பண்ணிட்டேன்.. நல்ல ஒளிப்பதிவு, ம்யூசிக்.. ஸ்லோ எல்லாம் இல்ல.. இதோ ஆயிரத்தில் ஒருவன் கூட பாத்தாச்சே..
தேங்க்ஸ் போர் தி கமெண்ட்ஸ் :)))