14 February 2010

ஒவ்வொரு நாளும்.. இனிய நாளே..

உலகக் காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



காதலும் இந்த ஓவியத்தைப் போன்றதே..

சிக்கலானது ஆனால் அழகானது!
புரியாதது ஆனால் அர்த்தமுள்ளது!!


 


எனக்குப் பிடித்த இரண்டு காதல் பாடல்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..




(ரெண்டாவது பாட்டு ஜீனோ சொல்லி அறிந்தது..  )

4 comments:

  1. வாழ்த்துகள் சந்தனா...

    ReplyDelete
  2. ஹி.. ஹி.. ரீடர்ல பதிவை அன்னிக்கேப் பாத்துட்டாலும் இன்னிக்குத்தான் கருத்து எழுதலையேன்னு நாபகம் வந்துச்சு!!

    //காதல் சிக்கலானது; புரியாதது//

    கல்யாணமாகி ரெண்டு வருஷமிருக்குமா உங்களுக்கு? ;-)

    அப்புறம் “ரகசியமானது” பாட்டு இப்பத்தான் தெரியுமா? அதிர்ச்சி!! என்னைவிட ஸ்லோவா இருப்பீங்க போல (சினிமா விஷயத்துல)!!

    டேங்க்ஸ் ஃபார் போத் ஸ்வீட் ஸாங்க்ஸ்!! (பீட்டரேதான்!!)

    ReplyDelete
  3. :) வாங்க வாங்க.. சிக்கலானது, புரியாதது.. இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி.. இப்பல்லாம் அழகானது, அர்த்தமுள்ளது..

    சரியாச் சொல்லியிருக்கந்தான? :))

    ஆமா.. ஜீனோ ஒருக்கா அறுசுவைல சொல்லியிருந்தத படிச்சிட்டுத் தான் தெரிய வந்துச்சு! நல்ல பாட்ட மிஸ் பண்ணிட்டேன்.. நல்ல ஒளிப்பதிவு, ம்யூசிக்.. ஸ்லோ எல்லாம் இல்ல.. இதோ ஆயிரத்தில் ஒருவன் கூட பாத்தாச்சே..

    தேங்க்ஸ் போர் தி கமெண்ட்ஸ் :)))

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)